Coca-Cola Sri Lanka தொடர்ந்து நான்காவது ஆண்டாக SLIM-Kantar மக்கள் விருதுகள் 2025இல் ‘ஆண்டின் சிறந்த இளைஞர்களின் விருப்பத் தேர்வு குளிர்பான வர்த்தக நாமம்’ (People’s Youth Choice Beverage Brand of the Year) விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இது இலங்கை இளைஞர்களின் மனங்களில் Coca-Cola Sri Lanka கொண்டுள்ள தனித்துவமான இடத்தையும், நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.