ஜனசக்தி பைனான்ஸ், சிறந்த சேவையை முன்னெடுப்பதற்காக ‘Project Compass’ ஐ அறிமுகப்படுத்துகிறது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, அண்மையில் தனது நிறுவன முகாமைத்துவ மற்றும் நிர்வாகக் குழுவுடன் Project Compass ஐ ஆரம்பிப்பதற்காக மூலோபாயத் திட்டமிடல் முகாமை நடத்தியது. Project Compass ஆனது வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துதல், செயல்முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த சேவைக் கலாச்சாரத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சேவை மாற்ற முன்னெடுப்பாகும். Blue Mango Partners உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் என்ற அணுகுமுறையை நிலைநிறுத்துவதற்கும் நிறுவனம் முழுவதும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வரும் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொடர் திட்டங்களின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

“මනසින් සවිමත් – දරුවන් පොහොසත්”...
‘දියුණුවට මඟ – නගර චාරිකා’...
HNB FINANCE takes financial inclusion...
HNB FINANCE සහ Toyota Lanka...
இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்த E...
Evolution Auto இலங்கையில் AVATR 07...
New Media Solutions Pvt Ltd...
HNB FINANCE, Toyota Lanka forge...
Evolution Auto இலங்கையில் AVATR 07...
New Media Solutions Pvt Ltd...
HNB FINANCE, Toyota Lanka forge...
Sri Lanka’s terror law could...