1,000 வாகன விநியோகங்கள் மற்றும் சேவைகளை எட்டி சாதனை படைத்த BYD கண்டி

Share

Share

Share

Share

இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD நிறுவனம், அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்படி, BYD கண்டி காட்சியறை 1,000 வாகன விநியோகங்களையும் மற்றும் BYD கண்டி சேவை நிலையத்தின் 1,000 வாகன பராமரிப்பு சேவைகளையும் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய சாதனையை எட்டிய ஒரே வாகன வர்த்தக நாமம் BYD என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் John Keells CG Auto நிறுவனத்தின் சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளின் காரணமாக, இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய சக்தி வாகன வர்த்தக நாமமாக BYD தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருவதை இந்த வரலாற்று மைல்கல் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

SLIM தேசிய விற்பனை விருதுகள் விழாவில்...
Interbrand இன் உலகின் சிறந்த வர்த்தக...
TikTok மூலம் கொழும்பு இனிப்புப் பிரியர்களின்...
Colombo Dockyard represents Sri Lanka...
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
X-Press Pearl கப்பல் தொடர்பான 250...
HNB පළමු මාස 9 තුළ...
අවදානම් කළමනාකරණය සහ අභියෝගවලට ඔරොත්තු...
X-Press Pearl கப்பல் தொடர்பான 250...
HNB පළමු මාස 9 තුළ...
අවදානම් කළමනාකරණය සහ අභියෝගවලට ඔරොත්තු...
First Capital Holdings, சவாலான சந்தைச்...