සැම්සුන් සිය නවතම Digital Inverter තාක්ෂණය සහිත SpaceMax™ Side-by-Side ශීතකරණය හඳුන්වා දෙයි

Samsung සිය Side-by-Side ශීතකරණ ක්ෂේත‍්‍රයේ නවතම එකතුව වන උසස් තාක්ෂණයෙන් යුතු SpaceMax™ Side-by-Side ශීතකරණ මාලාව එළිදක්වා ඇත. මෙම නවතම ශීතකරණ පෙළ two-door සහ three-door ලෙස ලබා ගත හැකි අතර පාරිභෝගිකයින් තම ආහාර ගබඩා කරන ආකාරය සහ කල් තබා ගන්නා ආකාරය සඳහා වෙනස්ම අත්දැකීමක් ලබා දීම අරමුණු කරගත් SpaceMax™ අති නවීන විශේෂාංග හඳුන්වා දෙයි. සැම්සුන් යනු […]

300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் “Unmask Diabetes” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை நடத்தியது, இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். இலங்கையில் நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது, அத்துடன் 30% […]

සම්මාන පහක් සමඟින් HNB, 2023 SLIM National Sales Awards හිදී ගෞරවයට පාත‍්‍ර වෙයි

• රන් සම්මාන තුනක් සහ ලෝකඩ සම්මාන දෙකක් දිනා ගනී සිය බැංකු සේවා විශිෂ්ටත්වය නැවත වරක් තහවුරු කරමින් ශ්‍රී ලංකාවේ ප‍්‍රමුඛතම පුද්ගලික අංශයේ බැංකුවක් වන හැටන් නැෂනල් බැංකුව කීර්තිමත් 2023 SLIM ජාතික විකුණුම් සම්මාන උළෙලේදී (NSA) යළිත් වරක් සම්මානයට පාත‍්‍ර වෙමින් සම්මාන පහක් හිමි කරගැනීමට සමත් විය. ශ‍්‍රී ජයවර්ධනපුර, කෝට්ටේ පිහිටි මොනාක් ඉම්පීරියල් හෝටලයේ අතිඋත්කර්ෂවත් […]

Suwa Diviya’s first public event successfully concluded, drawing over 300 participants.

November 28, 2023: Suwa Diviya hosted the ‘Unmask Diabetes’ event at the Sri Lanka Foundation Institute during World Diabetes Month. Drawing an enthusiastic crowd of over 300 participants, it served as a platform advocating proactive steps in managing diabetes. Suwa Diviya is a dedicated non-profit organization committed to raising awareness about diabetes, focusing on preventing […]

நிறத்தின் பாரம்பரியம்: இலங்கையின் எல்லையற்ற இயற்கை சாயமிடும் பாரம்பரியம்

இலங்கையின் ஜவுளித் துறையில், இயற்கை சாயமிடுவதில் நீண்டகால வேரூன்றிய பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பரவி, நாட்டின் வளமான ஜவுளி பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டின் அபரிமிதமான பல்லுயிர் பலவகையான தாவரவியல் வளங்களை வழங்கியுள்ளது, இது ஆடைத் தொழிலுக்கு அத்தியாவசியமான இயற்கை நிறமிகளை வழங்குகிறது. மஞ்சள், இண்டிகோ மற்றும் Madder root ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தெளிவான நிழல்கள் முதல் catechuவிலிருந்து பெறப்பட்ட மஞ்சள் வரை, இயற்கை சாயங்களில் இலங்கையின் பாரம்பரியம் அதன் ஜவுளி ஏற்றுமதியில் ஒரு முக்கிய அங்கமாக […]

சைபர் தாக்குதல்களில் சுமார் 75% சுகாதார நிறுவனங்களின் தரவு வெற்றிகரமாக குறியாக்கப்பட்டது: Sophos

இணையப் பாதுகாப்பை ஒரு சேவையாகப் புதுப்பித்து வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இன்று தனது துறை ஆய்வு அறிக்கையான “The State of Ransomware in Healthcare 2023”ஐப் பகிர்ந்துள்ளது, அந்த நிறுவனங்களில், சைபர் குற்றவாளிகள் சுமார் 75% ransomware தாக்குதலின் தரவுகளை encrypt (குறியாக்கம்) செய்திருக்கிறார்கள். இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிக உயர்ந்த குறியாக்க விகிதமாகும் மற்றும் கடந்த ஆண்டு தங்கள் தரவு encrypt செய்யப்பட்டதாக அறிக்கை செய்த 61% சுகாதார நிறுவனங்களில் […]

புத்தாக்கம் செய்யப்பட்ட SpaceMax™ Side-by-side குளிர்சாதனப் பெட்டிகளை Digital Inverter கள் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்துவதில் Samsung ஆனது பெருமிதம் கொள்கின்றது

Side-by-Side குளிர்சாதன பெட்டிகள் துறையினில் மேலோங்கி நிற்கும் Samsung நிறுவனமானது, தனது அதிநவீன SpaceMax™ Side-by-Side குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றது. இரண்டு மற்றும் மூன்று கதவுகள் கொண்ட வடிவங்களில் கிடைக்கப்பெறும் இப்புத்தாக்க வரிசையில், அதன் பாவனையாளர்கள் தமது உணவு வகைகளினை நிர்வகிப்பதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் தற்போது இருந்து வரும் முறைகளினை மாற்றி அமைப்பதனையே நோக்காகக் கொண்டு அதிநவீன அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையினில் மூன்று கதவு வடிவமைப்பின் ஒரே உற்பத்தியாளர் என்று கூறினால் […]

இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழா இந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கம் (The Finance Houses Association of Sri Lanka -FHAS), வருடாந்த விளையாட்டு விழா 11வது முறையாக கொழும்பு-7 புளூம்ஃபீல்ட் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது, மற்றும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 28 நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டன. 2019க்குப் பிறகு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் […]

தனது 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கும் BYD

சீனாவின் ஷென்ஜெனில் நவம்பர் 24ஆம் திகதி அன்று, உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார பெட்டரிகள் தயாரிப்பாளரான BYD, அதன் 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை Zhengzhou தொழிற்சாலையில் உற்பத்தி செய்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. அத்தகைய மைல்கல்லை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்தியுள்ள இந்த சாதனை, மின்சார வாகனத் துறையில் முன்னோடியாக முன்னேறுவதற்கு BYD இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெறும் மூன்று […]

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டத்தையும் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தியது

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்த மாநாட்டை 01 டிசம்பர் 2023 அன்று ஷங்ரிலா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். SLVA தலைவர் பேராசிரியர் டிலான் சதரசிங்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றதுடன், இத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த பங்களிப்பை […]