HNB හි වටිනාකම් දාම මූල්‍යකරණය වැඩසටහන Wonrich සමඟ එක් වෙමින් කිරි ගොවිතැන නඟා සිටුවීමට කැප වෙයි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම පුද්ගලික අංශයේ බැංකුවක් වන හැටන් නැෂනල් බැංකුව මෙරට කිරි නිෂ්පාදන කර්මාන්තයේ දියුණුව වෙනුවෙන් තවත් සුවිසල් ඉදිරි පියවරක් තබමින් සිය වටිනාකම් මූල්‍යකරණ වැඩසටහන යටතේ Wonrich Dairy පුද්. සමාගම සමඟ උපාය මාර්ගික හවුල්කාරීත්වයකට එළැඹුණේය. ශ්‍රී ලංකාවේ කිරි ගොවීන් සවිබල ගැන්වීම අරමුණු කරගත් මෙම හවුල්කාරීත්වය තුළින් කිරි ගොවීන්ට සරිලන මූල්‍ය විසඳුම් හා සහාය ලබා දෙමින් […]

TikTok ජනාධිපතිවරණයට පෙර මැතිවරණ සහයෝගීතා උපදෙස් බෙදාහදා ගනියි

එළැඹෙන සැප්තැම්බර් 21 වන දින පැවැත්වීමට නියමිත ජනාධිපතිවරණය සඳහා වන ප්‍රචාරණ ක්‍රියාමාර්ගවලදී නීති රීති ආරක්ෂා කර ගනිමින් අත්තර්ගතයන් නිර්මාණය කිරීම පිළිබඳව දැනුම බෙදා ගැනීමට TikTok පසුගියදා කටයුතු කරන ලදී. එහිදී විශේෂයෙන් තීරණාත්මක අවස්ථාවකදී වගකීම් සහගත හා විශ්වාසදායී තොරතුරු මූලාශ්‍ර භාවිත කිරීම පිළිබඳව TikTok අවධාරණය කරන ලදී. TikTok හි ප්‍රජා මූලධර්මවලට අනුව අසත්‍ය හා වැරදි තොරතුරු, […]

BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது தூரிகைப்

தூரிகைப் பொருட்கள் மற்றும் Monofilaments உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான BPPL Holdings இன் துணை நிறுவனங்களான Eco Spindles மற்றும் Beira Brush ஆகியவற்றின் இணையத்தளங்கள் அண்மையில் நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் 2 முக்கிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. இதன்படி, Eco Spindles இணையத்தளத்துக்கு தங்க விருதும், Beira Brush இணையத்தளத்துக்கு வெள்ளி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இலங்கையில் உள்ள நிறுவனங்களின் இணையத்தளங்களை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் நோக்கில் […]

எதிர்கால ரக்பி வீரர்களின் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் Appeton

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் மற்றும் ஆரோக்கிய வர்த்தக நாமமான Appeton, எதிர்கால இலங்கை ரக்பி நட்சத்திரங்களை ஊக்குவிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும் பல மூலோபாய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. இளம் விளையாட்டு வீரர்களின் போஷாக்குக்கு தேவையான ஆதரவை வழங்கி, அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில் Appeton இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை சிறப்பம்சமாகும். தடகள வெற்றிக்கு தடகள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இந்த […]

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சிக்காக UKஇன் DCTS எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் ஆடைத் தொழில்துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில், தற்போது மற்றுமொரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள UKஇன் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் வளர்ச்சியில் முன்னணி காரணியாக இருக்கும் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் (SMEs) இத்திட்டத்தின் தாக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். DCTS ஆனது […]