ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலைபேறாண்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள்: இலங்கை ஆடைத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும்

448 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (European Union), இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக எப்போதும் இருந்து வருகிறது. உயர்தர மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு பெயர் பெற்ற இலங்கை இப்போட்டித் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு, சவால்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த சிறப்புக் கட்டுரை மாறிவரும் ஒழுங்குமுறை நிலப்பரப்பு, இலங்கையில் […]