GSCS இன்டர்நேஷனல் மற்றும் JAAF இணைந்து, உலகளாவிய மாற்றத்திற்கான நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது

GSCS International Ltd, உலகெங்கிலும் உள்ள 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் சான்றிதழ், மதிப்பீடு, தணிக்கை, சரிபார்ப்பு, ஆய்வு ஆகியவற்றிற்கான திறனை உருவாக்குகிறது, அந்த நாடுகளுக்கு நடைமுறையான, நிலையான மற்றும் நீண்டகால தாக்கத்தை மேம்படுத்துவதற்காக செயல்படுகிறது. SustainSphere 2.0 நிகழ்ச்சியானது GSCS International – Sri Lanka ஆல் இலங்கையில் ஆடைத் தொழிலை புதுமைப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆடைத் தொழில்துறையின் நிலையான வளர்ச்சியின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்ட இந்நிகழ்வில், கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வர்த்தக […]

இந்த ஆண்டும் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடிய HNB Finance

கடந்த ஆண்டுகளைப் போலவே, உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை HNB Finance PLC இந்த ஆண்டும் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தது. உலக சிறுவர் தினத்துடன் இணைந்து, HNB Finance கிளைகள் மற்றும் தலைமை அலுவலக ஊழியர்களால் நடாத்தப்பட்ட கலைப் போட்டியின் இறுதிச்சுற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 90 கலைச் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வு HNB Finance தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இதற்கு HNB Financeஇன் ‘யாலு சிறுவர் சேமிப்புக் கணக்கு’ பூரண அனுசரணை […]