AIஐ அடிப்படையாகக் கொண்ட நவ்லோகா மருத்துவமனை குழுமம் 2023/24 நிதியாண்டில் சாதனை இலாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியான நவலோக்க மருத்துவமனைக் குழுமம், மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் சிறந்த நிதிச் செயல்திறனைப் பெற்றுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் நவலோக்க மருத்துவமனை குழுமம் 10 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்ய முடிந்ததுடன். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.54% ஆண்டு வளர்ச்சியாக அமைந்திருந்தது. இந்த வளர்ச்சியின் மூலம், சவாலான பொருளாதாரச் சூழலில் தொடர்ந்து வளர்ச்சியடையும் அதே வேளையில், உயர்தர சுகாதார சேவைகளை […]