பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC தமது ஊழியர்களுக்கு தீபாவளி முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது
பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் (RPCs) தமது ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணத்தை தீபாவளி பண்டிகையுடன் ஆரம்பித்து வைப்பதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து RPC ஊழியர்களும் முந்தைய 20,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட பண்டிகைக்கால முற்பணத்தைப் பெற்றுள்ளனர், இது 25% அதிகரிப்பைப் காட்டுவதுடன், அதே நேரத்தில் ஊழியர்கள் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக 20% அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வார்கள். இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் […]
இலங்கையில் ஜரிகை பாரம்பரியம் மற்றும் 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் Noyon Lanka
முன்னணி வடிவமைப்பாளர் மற்றும் நிலையான ஜவுளி உற்பத்தியாளரான Noyon Lanka Pvt., இலங்கையில் தனது 20வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. விநியோக தீர்வுகள் வழங்குனராக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Noyon, கடந்த 21 ஆம் திகதி பியகம தலைமை அலுவலகத்தில் “100 வருட ஜரிகை பாரம்பரியம், 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன்” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து இந்த தனித்துவமான மைல்கல்லை கொண்டாடியது. இந்நிகழ்வில் MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமலியன், […]