10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும் 2024 நவலோக்க உயர் கல்வி நிறுவனம் – Swinburne பட்டமளிப்பு விழா
நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழா கடந்த (23) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும் தருணமாகவும் அமைந்தது. இலங்கை முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தரமான, சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியை வழங்குவதற்கான NCHSஇன் […]
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளளிமார் சம்மேளனம் வாழ்த்து தெரிவிப்பு
பெருந்தோட்டக் கைத்தொழிலின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க சமநிலையான நீண்ட காலக் கொள்கைக்கும் அழைப்பு விடுப்பு இலங்கையின் பெருந்தோட்டத் தொழிற்துறையின் உச்ச அமைப்பான இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட சமந்த வித்யாரத்னவுக்கு சம்மேளனம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை பெருந்தோட்டக் […]
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ அறிக்கை செய்து 67% வரிக்குப் பிந்தைய இலாபத்துடன், 10.9Bn உரிமைக் கோரிக்கைகளை செலுத்தும் Softlogic Life
Softlogic Life சமீபத்தில் தனது வலுவான வளர்ச்சிப் பயணத்தின் மற்றொரு காலாண்டை விதிவிலக்கான செயல்திறனுடன் நிறைவு செய்தது. அதன்படி, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், Softlogic Life நிறுவனம் கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18% வளர்ச்சியுடன் 22 பில்லியன் ரூபா மொத்த எழுத்துப் கட்டுப்பணத்தை பதிவு செய்ய முடிந்தது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 22% அதிகரிப்பாகும். நிறுவனம் அறிவித்துள்ள வரிக்குப் […]
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் மாணவர்களின் அதிகாரமளிக்கும் தசாப்தத்தை கொண்டாடுகிறது
இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும் முன்னணி உயர்கல்வி வழங்குநரான நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) அண்மையில் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க ஹோல்டிங்ஸுக்கு சொந்தமான NCHS கல்வி இடைவெளியைக் குறைப்பதன் மூலம் உயர்கல்வி வசதிகளை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. கல்வி மற்றும் தேசிய தாக்கத்திற்கு 2024 ஆம் ஆண்டில், சுகாதார சேவைகள் முதல் கல்விச் சேவைகள் வரை தனது சேவைகளை விரிவுபடுத்திய […]
பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு JAAF வாழ்த்து தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒத்துழைக்கும் என நம்புகிறது
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்ககளின் மன்றம் (JAAF), நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வலுவான பெரும்பான்மை ஆணையை வென்றதற்காக தேசிய மக்கள் சக்திக்கு (NPP) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இந்த புதிய அத்தியாயத்தின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், நிலையான தொழில்களை உருவாக்குவதற்கும், 2030 ஆம் ஆண்டளவில் 25 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கும் சமகாலத் தலைமையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தமது உறுதிப்பாட்டை JAAF மீண்டும் வலியுறுத்துகிறது. […]