இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன் தனது பத்தாவது ஆண்டு நிறைவு செய்யும் நவலோக்க மெடிகெயார்
இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனரான நவலோக்க மெடிகெயார் நிறுவனம் தனது பெருமைமிக்க 10வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. நீர்கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட அதிநவீன நவலோக்க மருத்துவமனையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நீர்கொழும்பு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த வைத்தியசாலை நிலையம் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த தசாப்தத்தில், நவலோக்க மெடிகெயார் உயர்மட்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து நோயாளிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் […]