HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் “வளர்ச்சிக்கான நிதியறிவு” திட்டத்தின் மற்றொரு கட்டத்தை அண்மையில் நடத்தியது. HNB Financeநிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறை கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டங்களின் மூலம், நிறுவனம் அதிக […]