இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை போதிப்பதில் உச்சத்தைத் தொடும் AIBS

Asian Institute of Business & Science (AIBS) ஆனது 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எளிமையான முறையில் தொடங்கப்பட்டு உயர்கல்வித் துறையில் மகோன்னத நிலையை எட்டிய நிறுவனமாக அது ஆறாண்டு கால சிறப்பான பயணத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்தின் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை நிறுவனமாக கைகோர்த்து, நாடுகளின் எல்லை கடந்த உலகத் தரம் வாய்ந்த கல்வி சாம்ராஜ்யத்தில் பின்னிப் பிணைந்த AIBS, சமகாலத்தில் 600 இற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்காக 14 உயர் […]

ஆடைத் துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த MAS உடன் இணையும் UNFPA

நவம்பர் 28 ஆம் திகதி, உலகளாவிய ஆடை-தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான MAS மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை புரிநதுணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வருட ஒத்துழைப்பின் தொடக்கத்தையே குறிக்கிறது இந்த கூட்டாண்மை. இந்த ஒப்பந்தம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீட்டை அதிகரிப்பதற்கான MAS மற்றும் UNFPA இடையேயான பகிரப்பட்ட தூரநோக்குப் பார்வையை ஒருங்கிணைக்கிறது. இது ஆடையியல் துறையில் […]