“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான பயன்பாடு தொடர்பான தயாரிப்புக்களில் கவனம் செலுத்துகிறது”
இலங்கையிலுள்ள இரண்டு தொழிற்சாலைகளை CEAT நிறுவனத்திற்கு விற்பனை செய்தல், வேலைவாய்ப்புகளை பாதுகாத்தல் மற்றும் தொழிலின் தொடர்ச்சியை உறுதி செய்தல் குழுமம் அதிக மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களில் கவனம் செலுத்துகிறது Michelin மற்றும் CEAT நிறுவனங்கள் இணைந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மாற்றத்தை எளிதாக்குவதாக உறுதிபூண்டுள்ளன. இலங்கையில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, Michelin தொடர்ந்து மற்ற தயாரிப்புகளை இயக்குகிறது. இலங்கையில் உள்ள மிதிகம டயர் பிரிவு மற்றும் Casting பொருட்கள் பிரிவு ஆகிய தொழிற்சாலைகளை CEAT நிறுவனத்திற்கு […]