Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும் DFCC வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், இது நிதி சேவைகளில் நிபுணத்துவம் […]

தொழில் துறை நிபுணரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, வருடாந்த பொதுக் கூட்டத்தில் JAAF-இன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் (JAAF) தனது 21வது ஆண்டு பொதுக் கூட்டத்தை ஜனவரி 27ம் திகதி கொழும்பில் நடத்தியது. இந்த நிகழ்வில் கலலந்து கொண்டு உரையாற்றிய மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான சைஃபுதீன் ஜாஃபர்ஜி, கடந்த ஆண்டின் சாதனைகளைப் பிரதிபலித்தார், அதே நேரத்தில் ஆடைத் தொழில்துறையில் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தினார். “இந்த அற்புதமான தொழில்துறையில் மீண்டும் பணியாற்றுவதில் நான் மிகவும் கௌரவிக்கப்படுகிறேன்,” என ஜாஃபர்ஜி குறிப்பிட்டார், தன்னிடம் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்தார். […]