AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

பெப்ரவரி 11, 2025: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது. அதேபோல, Galaxy-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட […]