இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok இல் பகிரும் உஷானியின் சமையல் பயணம்

இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் உணவு, வெறும் உடல் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு பாரம்பரிய சொத்தாகவும், அன்பின் மொழியாகவும் திகழ்கிறது. இந்த ஆழமான உணவு பாரம்பரியத்தை TikTok தளத்தில் பகிர்ந்து வரும் கொடமுன உஷானி தேவ்னி, தனது அமைதியான ஆனால் உணர்வுபூர்வமான பிரசன்னத்தால் ஆயிரக்கணக்கானோரின் மனங்களை கவர்ந்துள்ளார். அழகான கைகளாலும், இனிமையான குரலாலும், இலங்கையின் சுவையான உணவுகளாலும் நிறைந்த அவரது காணொளிகள், வெறும் பிரபலமாவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, அவரது இந்த டிஜிட்டல் பயணம் ஆழமான அன்பில் இருந்து […]