கனவுகளை கட்டியெழுப்புதல், மாற்றத்தை முன்னெடுத்தல்: இலங்கையின் வாகன சந்தையில் BYD-யின் வளர்ச்சி

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகன (New Energy Vehicle) வர்த்தகநாமமான BYD, இலங்கையில் அறிமுகமான சில மாதங்களிலேயே நாட்டின் வாகனச் சந்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, BYD இலங்கை வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் plug-in hybrid மோட்டார் வாகனங்களுக்கான (PHEV) தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த முன்னேற்றம் தொடர்பிலான அறிவிப்பானது இலங்கையின் […]