“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி”

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை படைத்த முதல் இலங்கையர் “யோஹான் பீரிஸ்” அவரது கனவுகள் மிகப் பெரியவை. அப்பெரிய இலட்சியக் கனவுகளுடன் உயரங்களை ஏற ஆரம்பித்தவர், இப்போது அந்த இலக்குகளை எட்டிப்பிடித்த வெற்றி வீரனாக தாய் நாடு திரும்பியுள்ளார். இலங்கையின் முன்னோடி மலை ஏறும் வீரரான யோஹான் பீரிஸ், உலகின் மிகக் கடினமான சவால்களில் ஒன்றான (SEVEN SUMMITS) “ஏழு சிகரங்கள்” எனும் சவாலை ஏற்று, பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் […]

அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை – ஜூலை 2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும். JAAF அறிக்கையின்படி, வியட்நாம் ஏற்கனவே ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து தற்போது 20% தீர்வை வரிக்கு உட்பட்டுள்ளது. பங்காளதேஷ் 35% […]