குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’ இசை நிகழ்ச்சி ஒக்டோபர் 19இல் Cinnamon Life இல் நடைபெறவுள்ளது

இலங்கை மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் மிகவும் பழமையான குழந்தைகளுக்கான ஆதரவு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியான “Country Roads” தனது 37ஆவது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. அந்த வகையில், Country Music Foundation (CMF) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான Country Roads இசை நிகழ்ச்சி, தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life வளாகத்தில் உள்ள “The Forum” அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு […]

பின்தங்கிய பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கனவை நனவாக்கும் Ceylon Business Appliances

தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. Geekom நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் மூலம், கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை நன்கொடையாக வழங்கி குழந்தைகளின் கணினி அறிவை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, […]