SVAT க்குப் பிந்தைய ஏற்றுமதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு VAT பணத்தைத் திரும்பப்பெறும் அமைப்புகள் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என JAAF வலியுறுத்தல்

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம், இந்த ஆண்டு அக்டோபர் முதலாம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட பெறுமதிசேர் வரி (VAT) முறையை நீக்குவது குறித்த அரசின் முடிவை ஏற்பதாகத் தெரிவித்து, இந்த முடிவுக்கு ஏற்ப அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் மேலும் வலியுறுத்தியதாவது: தற்போதுள்ள சூழ்நிலையில், திருத்ததப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை நீக்குவது குறித்த முடிவை மாற்ற முடியாது என்பதால், இதன் விளைவாக ஆடை தொழிற்த் துறை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் மற்றும் […]
குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’ இசை நிகழ்ச்சி ஒக்டோபர் 19இல் Cinnamon Life இல் நடைபெறவுள்ளது

இலங்கை மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் மிகவும் பழமையான குழந்தைகளுக்கான ஆதரவு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியான “Country Roads” தனது 37ஆவது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. அந்த வகையில், Country Music Foundation (CMF) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான Country Roads இசை நிகழ்ச்சி, தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life வளாகத்தில் உள்ள “The Forum” அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு […]
பின்தங்கிய பாடசாலைகளிலுள்ள மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப கனவை நனவாக்கும் Ceylon Business Appliances

தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. Geekom நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் மூலம், கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை நன்கொடையாக வழங்கி குழந்தைகளின் கணினி அறிவை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, […]
உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX, அக்டோபர் 15 அன்று ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 14 புதிய சந்தைகளில் அறிமுகம்

HBO மற்றும் Max இன் அசல் தயாரிப்புகள், மற்றும் Warner Bros நிறுவனத்தின் Harry Potter, House of the Dragon, The Last of Us, A Minecraft Movies மற்றும் Superman போன்ற பெரிய வெற்றிப் படங்களுக்கான ஸ்ட்ரீமிங் தளம் HBOயின் புதிய தொடர் IT: Welcome to Derry அக்டோபர் 27ஆம் திகதி HBO Max மூலம் முதன்முறையாக திரையிடப்படும். செப்டம்பர் 16, 2025 – Warner Bros. Discovery நிறுவனம் அக்டோபர் […]
HBO Max continues global expansion, launching in 14 new markets in Asia Pacific on October 15

• Streaming home to iconic HBO and Max Originals, and Warner Bros. blockbusters, including Harry Potter, House of the Dragon, The Last of Us, A Minecraft Movie and Superman • HBO’s newest series IT: Welcome to Derry to premiere October 27 on HBO Max Sri Lanka, September 16, 2025 – Warner Bros. Discovery today announced […]
Rockland Group Commemorates 101 Years with Prestigious Chairman’s Awards Ceremony

16th September 2025: Rockland Group, Sri Lanka’s first commercial distillery and a pioneering force in the country’s beverage industry, celebrated its 101st anniversary with the 3rd annual Chairman’s Awards recently. As a fourth-generation family-owned company, Rockland Group has grown into a diversified organization employing over 500 employees across Sri Lanka and overseas. The milestone event […]
City of Dreams Sri Lanka-வின்”Signature Glam”நிகழ்ச்சியில் பங்கேற்க பொலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் ராம்பால் இலங்கை வருகை

சர்வதேச தரத்திலான ஆடம்பர ஹோட்டல் அனுபவத்தை வழங்குவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக City of Dreams Sri Lanka, பொலிவுட்டின் திரை உலகின் புகழ்பெற்ற நடிகரான அர்ஜுன் ராம்பாலை”Signature Glam” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி அர்ஜுன் ராம்பாலை வரவேற்க City of Dreams Sri Lanka அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. ராக் ஆன், டொன், ஓம் சாந்தி ஓம் மற்றும் ராஜ்நீதி போன்ற மிகவும் பிரபலமான […]
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok

கொழும்பு, செப்டம்பர் 11, 2025 – சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளுக்கான கல்வி உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தும் “STEM Feed” ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய in-app தளத்தின் மூலம் பயனர்களுக்கு கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை எளிதாக அணுக வழிவகுக்கிறது. இந்த புதிய முயற்சி, டிஜிட்டல் யுகத்தில் கல்வியை பரவலாக்குவதற்கான ஒரு புதிய காலகட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. அத்துடன், இந்தக் கூட்டுமுயற்சியின் மூலம் இலங்கையின் இளைஞர்கள் […]
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන් රාම්පාල් City of Dreams Sri Lanka වෙත පැමිණෙයි

2023 විශ්ව රූ රැජිණ තරඟයේදී ඉන්දියාව නියෝජනය කළ රූ රැජිණි ශ්වේතා ෂර්දා අමතක නොවන සති අන්තයකට චමත්කාරය එක් කරයි නිරන්තරයෙන් ජාත්යන්තර මට්ටමේ සුවපහසු හෝටල් අත්දැකීමක් ලබා දීම වෙනුවෙන් කැපවන සිටි ඔෆ් ඩී්රම්ස් ශ්රී ලංකා හි සුවිසල් ප්රයත්නයෙහි තවත් පියවරක් සනිටුහන් කිරීමට කටයුතු කර ඇත්තේ බොලිවුඩයේ ප්රකට, ජනප්රිය රංගන ශිල්පියකු වන අර්ජුන් රාම්පාල් Signature Glam වෙනුවෙන් […]
ශ්රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස කතා ලොවට ගෙන යන TikTok හි Travel Today

මීට අවුරුදු කීපයකට පෙර තමන් කැමති, තමන්ට ගැලපෙන රසවත් ආහාර වේලක් සපයා ගැනීමට තැනක් සොයා ගැනීම අතිශය දුෂ්කර කාර්යයක් විය. එවන් ස්ථාන කොතෙකුත් තිබූණද එම ස්ථාන පිළිබඳ අවබෝධයක් නොමැති වීම හා ඒවා පිහිටි තැන් නොදැන සිටීම ද ඊට හේතු විය. එසේම ඒවා ජනතාව අතර කතා බහට ලක් නොවීමද තවත් එක් කරුණක් විය. ඒ නිසාම බොහෝ […]