HBO Max உலகளாவிய விரிவாக்கம் 100 சந்தைகளைக் கடந்து, இப்போது இலங்கையிலும் ஒளிபரப்பாகிறது

Warner Bros. இன் Blockbuster திரைப்படமான ‘Weapons‘ மற்றும் HBO Original IT: Welcome to Derry ஆகியவற்றின் வரவிருக்கும் திரையிடல்கள் புதிய சந்தைகளுக்கான தயாரிப்பு அம்சங்கள், சந்தாத் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன Warner Bros. டிஸ்கவரியின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max, இப்போது பங்களாதேஷ், கம்போடியா, Macau, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 15 புதிய சந்தைகளில் நேரடியாகக் கிடைக்கிறது – முழுப் பட்டியல் இங்கே. இன்று முதல், […]