இலங்கையிலுள்ள நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றுவதற்காக 100 OCEAN STRAINER™ இயந்திரங்களுடன் தேசிய அளவிலான முயற்சியை முன்னெடுக்கிறது MAS Foundation for Change

நீர்நிலைகளின் மேற்பகுதியில் கழிவுகளை தேங்குவதைத் தடுக்கும் தனது முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, MAS Foundation for Change அமைப்பு 100ஆவது OCEAN STRAINER™ (சமுத்திர வடிகட்டி) இயந்திரத்தை நிறுவி இத்திட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நூறாவது இயந்திரம் கொழும்பு, வெள்ளவத்தை கால்வாயில் நிறுவப்பட்டுள்ளது. OCEAN STRAINER™ முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு தெஹிவளை கால்வாயில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது நீரில் மிதக்கும் ஒரு கழிவுப் பொறி (floating trash trap) ஆகும். இது […]

Cinnamon Life at City of Dreams இன் பொது முகாமையாளராக விருந்தோம்பல் துறையின் சிரேஷ்ட நிபுணர் கமல் முனசிங்க நியமனம்

கொழும்பு, 2026 பெப்ரவரி 15: Cinnamon Life at City of Dreams ஹோட்டலின் புதிய பொது முகாமையாளராக அனுபவமிக்க விருந்தோம்பல் துறை நிபுணர் கமல் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விருந்தோம்பல் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட கமல் முனசிங்க, சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (Cinnamon Hotels & Resorts) நிறுவனத்தின் கொழும்பு ஹோட்டல்களுக்கான சிரேஷ்ட துணைத் தலைவராக தற்போது வகித்து வரும் […]

விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மேம்படுத்த BYD இன் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்புத் திருத்த நிலையம் சீதுவையில் திறப்பு

இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், BYD நிறுவனம் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஒட்டோ (John Keells CG Auto) ஆகியன இணைந்து, BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான டென்சா (DENZA) வாகனங்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட நாட்டின் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்பு (Body Shop) மற்றும் விபத்துத் திருத்த நிலையத்தைத் திறந்து வைத்துள்ளன. சீதுவையில் அமைந்துள்ள இந்தப் புதிய நிலையம், முன்னர் […]

EFC National Best Employer Awards நிகழ்வில் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB அங்கீகரிப்பு

முதலாவது EFC National Best Employer Awards விருது வழங்கும் நிகழ்வில், 2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொழில் வழங்குநர்களில் ஒருவராக HNB PLC அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கௌரவமானது, சிறந்த தொழில் வழங்குநர்களுக்கான ஒரு நம்பகமான தேசிய அளவுகோலாகக் கருதப்படுகிறது. இது நிறுவனங்களின் நிர்வாகம், தலைமைத்துவம், பணியாளர் நடைமுறைகள், பணியாளர் நலன், கற்றல், செயல்திறன் நிர்வகிப்பு மற்றும் பணியிட கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்து வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரமானது, HNBஇன் மனித மூலதன மூலோபாயத்தின் வலிமையை […]

கண்டி நகரில் நவீன விருந்தோம்பல் சேவையின் ஓராண்டு நிறைவை உற்சாகமாகக் கொண்டாடும் KANDY MYST BY CINNAMON

கண்டி, இலங்கை – 12 பெப்ரவரி 2026: கண்டி நகரின் நவீன விருந்தோம்பல் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ள ‘கண்டி மிஸ்ட் பை சினமன்’ (Kandy Myst by Cinnamon), தனது முதலாம் ஆண்டு நிறைவை இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறது. கண்டி நகருக்கு புத்துணர்ச்சியையும், கலாசார விழுமியங்களையும், தனித்துவமான வாழ்க்கை முறை அனுபவங்களையும் வழங்கும் நோக்குடன், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி இந்த ஹோட்டல் தனது பயணத்தை ஆரம்பித்தது. சினமன் […]

Huawei Hosts the 1st Global C&I Visionaries Summit, Accelerating Green Transformation Across Various Industries

Huawei hosted the 1st Global C&I Visionaries Summit, bringing together more than 550 commercial and industrial (C&I) customers, partners, and installers from 45 countries. Visionaries representing key scenarios shared practical cases and success stories. Through focused discussions and open exchange, participants aligned on shared insights, explored new collaboration opportunities, and committed to advancing a greener […]

Sunshine Foundation for Good strengthens its commitment to education with 2026 school support initiative

Sunshine Foundation for Good (SFG), the dedicated corporate social responsibility (CSR) arm of Sunshine Holdings PLC, continued its long-standing commitment to education by distributing stationery gift vouchers to school children. This year’s initiative supported about 750 deserving children in schools in Kelaniya, Kadawatha, Rathmalana, Modara and Mattakkuliya, areas close to Sunshine Holdings’ operational units. Under […]

வரலாற்று சிறப்புமிக்க காலியில் LANKATILES தனது 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளது

நீங்கள் வாழ விரும்பும் இடங்களை உருவாக்குதல் காலி, இலங்கை, 2026 ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் முன்னணி டைல் உற்பத்தியாளரான LANKATILES, காலியில் இரண்டாவது மற்றும் 58வது காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்ததை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இல.. 145, மாத்தறை வீதி, பெட்டிகல வத்த, காலி என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த புதிய சேர்க்கை, LANKATILES இன் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பு சிறப்பம்சம், புதுமை மற்றும் நம்பகமான சேவையின் தொடர்ச்சியான பயணத்தில் […]