BYDஇன் புதிய காட்சியறையும் சேவை நிலையமும் கண்டியில்

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய ‘3S’ (விற்பனை காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியை அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள BYD வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மிக இலகுவாகவும், விரிவாகவும் வழங்கும் நோக்கில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், BYD இன் ஆசிய பசிபிக் […]
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில் கலைநயத்துடன் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்

கொழும்பு, 23 பெப்ரவரி 2026: காதலின் உன்னதத்தையும், கலைநயத்தையும் பறைசாற்றும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa விடுதியில் இவ்வாண்டு காதலர் தினம் மிகுந்த நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டது. மனதைக் கவரும் நுணுக்கமான கலைவண்ணத்தில் உருவான இனிப்பு வகைகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. பளபளப்பான இதய வடிவிலான பிராலின்கள் (Pralines), புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘பெட்டிட் ஃபோர்ஸ்’ (Petit Fours) என ஒவ்வொன்றும் அன்பின் அடையாளமாக […]
The Selvern Trust புதிய மொழி app ஐ அறிமுகம் செய்துள்ளது

ஆங்கில மொழி தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலம் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில்நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மொழிசார் தடைகளை தீர்ப்பதற்கு உதவும் வகையில் SELVE செயலாற்றும். 2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவச பரீட்சார்த்த காலத்தை வழங்கும் SELVE, ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைபாட்டினால் பல்வேறு […]
Ramadan in the Digital Age: How Online Communities Are preserving and sharing Faith, Food and respect

There is a persistent belief that digital platforms dilute faith, that sacred observances lose their depth when ‘sensationalized’ on social media. Yet the experience of Ramadan in Sri Lanka suggests something more complex. Ramadan in Sri Lanka has long been marked by quiet solidarity where communities celebrate alongside their Muslim friends in ways both simple […]