2026 மார்ச் முதல் நவீன தொழில்நுட்பத்துடனான புதிய குளிர்சாதனப் பெட்டிகளையும், குளிரூட்டிகளையும் அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

வலுசக்தி சேமிப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் அன்றாட பாவனைக்கு ஏற்ற வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், Samsung Sri Lanka நிறுவனம் 2026 மார்ச் முதலாம் திகதி முதல் தனது புதிய வீட்டு உபகரணங்களை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன இலங்கை குடும்பங்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வரிசையில், இரண்டு நவீன ‘ ‘டபுள் டோர் இன்வெர்ட்டர் நோ-ப்ரோஸ்ட்’ (Double Door Inverter No Frost) குளிர்சாதனப் பெட்டிகளும், ஒரு […]

பாரம்பரியம், கலாசாரச் செழுமையுடன் City of Dreams Sri Lanka-வில் மிக விமர்சையாக நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

கொழும்பு, புதன்கிழமை 04 மார்ச் 2026: தெற்காசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விடுமுறை விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, பல நூற்றாண்டுகள் பழமையான சீன பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இப்பிராந்தியத்திலுள்ள சீன சமூகத்துடனான தனது ஆழமான கலாசார உறவை மீளுறுதிப்படுத்தும் வகையிலும் சீனப் புத்தாண்டை வெகு விமர்சையாகக் கொண்டாடியது. விடுதி வளாகம் முழுவதும் சிவப்பு மற்றும் தங்க நிற அலங்காரங்களுடன் ஜொலித்ததுடன், நேர்த்தியான விளக்குகள் மற்றும் செர்ரி பூக்களின் (Cherry blossom) அலங்காரங்கள் பொழுதுபோக்குத் […]