Samsung Sri Lanka Opens Pre-Orders for the All-New Galaxy S26 Series with Exclusive Launch Benefits

Samsung Sri Lanka has officially opened pre-orders for the highly anticipated Galaxy S26 Series, introducing its most advanced AI-powered smartphones yet to customers across the island. The pre-order period runs until 5th March 2026, with exclusive benefits available only during this limited window. The Galaxy S26 lineup includes the Galaxy S26 Ultra, Galaxy S26+ and […]
டிஜிட்டல் இணைப்பில் Huawei நிறுவனம் புதிய மைல்கல்: 17 கோடி மக்களுக்கு இணைய வசதி வழங்கி சாதனை

உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 17 கோடி (170 மில்லியன்) மக்களுக்கு டிஜிட்டல் இணைப்பு வசதியை வழங்கியுள்ளதாக Huawei நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ‘Partner2Connect’ (P2C) டிஜிட்டல் கூட்டணியின் கீழ் தான் அளித்திருந்த உறுதிமொழியை விடவும் கூடுதலான இலக்கை எட்டி, அந்நிறுவனம் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற நிறுவனத்தின் ‘டெக் கேர்ஸ்’ (TECH Cares) மாநாட்டில் உரையாற்றிய Huawei ICT Business Group […]
9 மாதங்களில் 1 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்தைய இலாபத்தை ஈட்டி; கடந்த ஆண்டை விட 152% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள HNB Finance PLC

2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், HNB Finance PLC நிறுவனம் 1.15 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்தைய இலாபத்தை (PAT) ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 152% வளர்ச்சியாகும். அந்நிறுவனம் தனது ஒன்பது மாத கால செயல்பாட்டில் ஒரு பில்லியன் ரூபாய் இலக்கை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். வலுவான முக்கிய வருமானம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு வளர்ச்சி காரணமாக, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) […]