BYD மற்றும் DENZA வாகனங்களுக்கு ‘ஸ்மார்ட் சார்ஜிங்’ முறையை ஊக்குவிக்கும் JKCG Auto

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), மின்சாரப் பயன்பாடு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய வழிகாட்டல்களுக்கு அமைய, ‘ஸ்மார்ட் சார்ஜிங்’ (Smart Charging) முறைகளைக் கடைப்பிடிக்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும் வினைத்திறனாகவும் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஊக்கப்படுத்துதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் […]

BYD நிறுவனத்தின் 10,000 வாகன விநியோக மைல்கல்

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) 10,000 வாகனங்களை விநியோகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. துடல்லவில் அமைந்துள்ள BYD-இன் மிகப்பெரிய விநியோக மையத்தில் இந்த விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. நாளொன்றுக்கு 100 வாகனங்களை விநியோகிக்கும் திறன் கொண்ட இந்த அதிநவீன மையம், இலங்கையில் BYD இன் வளர்ந்து வரும் சந்தை ஆதிக்கத்தையும், வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த விசேட […]

புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங் தீர்வுகளை வழங்கும் வகையில், Micro Cars நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சமீபத்தில் Micro Cars (தனியார்) நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கூட்டாண்மை மூலம், Tioggo4 PRO Mid Size SUV, Proton SAGA Sedan REXTON Sports மாதிரிகள் உள்ளிட்ட புதிய MG வாகன வரிசை மற்றும் ஆடம்பர பஸ்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலை லீசிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த HNB நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த HNB இன் […]

பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிங்கள – தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் City of Dreams Sri Lanka

கொழும்பு, 2026 மார்ச் 26: இம்முறை சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் கலை மெற்றும் கலாசார விழுமியங்களை மையமாகக் கொண்ட ‘சிக்னேச்சர் அவுருது’ (Signature Avurudu) எனும் நான்கு நாள் விசேட கொண்டாட்டத்திற்கு ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விழா, காலத்தால் அழியாத பாரம்பரியப் பழக்கவழக்கங்களை […]

புத்தாக்கம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் உயர் தர இலங்கை தேயிலையை உருவாக்கும் கெனில்வர்த் தோட்டம்

1942ஆம் ஆண்டு இருந்த பழைய கட்டடத்திற்குப் பதிலாக, 1947இல் தற்போதைய தொழிற்சாலை உருவானது முதல், கெனில்வர்த் பெருந் தோட்டம் உலகப்புகழ் பெற்ற தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது. நீண்ட, மெல்லிய கம்பி போன்ற சுருட்டப்பட்ட இலைகளுக்காகவும்; கறுப்பான, தூய்மையான தோற்றத்திற்காகவும் இவை அறியப்படுகின்றன. 2.5 மணிநேரம் நீடிக்கும் விரிவான ‘பாரம்பரிய’ (Orthodox) முறையில் நேர்த்தியாக உருட்டப்படும் இந்தத் தேயிலை, செப்பு நிறத்திலான பிரகாசமான தேநீரை, நாவிற்கு இதமான அடர்த்தியான சுவையையும், மரங்களின் நறுமணத்தையும், லேசான எலுமிச்சைச் சுவையையும் […]