ශ්රී ලංකාවේ ඖෂධ නිෂ්පාදනය ඉහළ නැංවීමට Zydus Lifesciences සහ Sunshine Healthcare අත්වැල් බැඳගනී

අහමදාබාද්, ඉන්දියාව සහ ශ්රී ලංකාව, 2026 ජූනි 26: නවෝත්පාදන ඔස්සේ වෛද්ය ක්ෂේත්රයේ ඉදිරියෙන්ම සිටින ගෝලීය සමාගමක් වන Zydus Lifesciences සහ Sunshine Healthcare යන සමාගම් එක්ව Zydus Sunshine Lifesciences පුද්. සමාගම නමින් නව සමාගමක් ආරම්භ කළ බව නිල වශයෙන් නිවේදනය කර ඇත. ශ්රී ලංකාවේ ඖෂධ නිෂ්පාදන කර්මාන්තශාලාවක් ස්ථාපිත කිරීම වෙනුවෙන් ඔවුන් ඇ.ඩො.මි. 20 කට අධික මුදලක් […]
இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு கைகோர்க்கும் Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார்

அகமதாபாத், இந்தியா மற்றும் இலங்கை, ஜூன் 26, 2026 புத்தாக்கங்களை உருவாக்கும் உலகளாவிய நிறுவனமான Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘Zydus Sunshine Lifesciences Pvt Ltd என்ற புதிய கூட்டு நிறுவனத்தை இன்று ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க இவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (சுமார் 2 கோடி டொலர்) அதிகமாக முதலீடு செய்யவுள்ளனர். இது உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதிக்கான தேவையை குறைக்கும். ஹொரணையில் […]