Prime Group 2026 ஆம் ஆண்டின் இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாக LMD இனால் தெரிவு செய்யப்பட்டுள்ளது

கொழும்பு, ஒக்டோபர் 2026: LMD சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகவும் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்களின் தரவரிசையில் Prime Group அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நன்மதிப்பைப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் எனும் கௌரவமிக்க துறைசார் வெற்றியாளர் விருதை வென்றுள்ள இந்நிறுவனம், வணிக விரிவாக்கம், விருப்பத்திற்குரிய பணிச்சூழல் மற்றும் ஊழியர் நலன்புரி ஆகிய பிரிவுகளிலும் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இலங்கையில் எட்டு ஆண்டுகளாக நன் மதிப்பைப் பெற்ற நிறுவனம் எனும் கௌரவிப்பை Prime Group […]