கூட்டு உழைப்பு மற்றும் பாரம்பரியத்தின் ஒளிரும் அடையாளம்! MAS இன்டிமோ குடும்பத்தின் அற்புதம் வாய்ந்த வெசாக் படைப்பு

Share

Share

Share

Share

8 மாடிக் கட்டிடத்தின் உயரத்திற்கு நிகராக 53 அடி உயரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் MAS Linea Intimo வெசாக் தோரனப் பந்தல், 15,000க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மற்றும் 120 துணைக் கூண்டுகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. தனது துடிப்பான வண்ணங்கள் மற்றும் சுழலும் அடுக்குகளுடன், இத் தோரனப் பந்தல் கைவினைத்திறன் மற்றும் பொறியியல் கலையின் ஒரு சாதனையாகத் திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட வெசாக் தோரனப் பந்தல் எட்டு மாத கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இதில் Dye House குழுவின் தலைமையில் ஒன்றிணைந்த MAS லினியா இன்டிமோ ஊழியர்கள், இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்காக தங்களது வடிவமைப்பு, பொறியியல் மற்றும் ஏற்றி இறக்கல் திறன்களை வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு, இரவும் பகலும் தானாக முன்வந்து அர்ப்பணித்துள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்காக இந்த வெசாக் தோரனப் பந்தல் பியகமவில் உள்ள MAS Linea Intimo R&R Warehouseஇல் ஜூன் 6ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

 

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...