இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke Kottu Beat Party

Share

Share

Share

Share

Coca-Cola ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘கோக் கொத்து பீட் பார்ட்டி’ (Coke Kottu Beat Party) கடந்த 2026 செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமையன்று கட்டுநாயக்கவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வானது, உணவு மற்றும் இசைப் பிரியர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதைப் பரிசளித்தது.

நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாவூறும் விதவிதமான கொத்து உணவுகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் Coca-Cola பானங்களுடன் இந்த நிகழ்வு களைகட்டியது. இலங்கையின் பாரம்பரிய சுவைகளையும் இசை ரசனையையும் ஒன்றாகக் கொண்டாடிய இந்நிகழ்வு, மகிழ்ச்சியான தருணங்கள் ஊடாக மக்களை ஒன்றிணைப்பதில் Coca-Cola கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2...
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு...
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator...
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல்...
BYD Launches RACCO in Japan,...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
Fanta at Nallur: Celebrating Faith,...
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால்...
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke...
விசேட சலுகைகளுடன் Samsung Galaxy Z...