Galaxy S23 மற்றும் S23 Ultra ஐ அறிமுகப்படுதுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது Samsung Sri Lanka

Share

Share

Share

Share

Samsung Galaxy S23 Ultra இல் அதிநவீன camera வோடு அடுத்த நிலைக்கே எம்மை எடுத்துச் செல்லும் செயற்திறன் மிக்க gaming, அதோடு கூட eco-conscious வடிவமைப்பும்  ஒன்று சேர்ந்து Samsung இன் மிகவும் புதுமையான Galaxy S இன் மற்றுமோர் தொடரானது தற்போது   கிடைக்கப்பெறுகிறது.  

Samsung Electronics Sri Lanka ஆனது Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 ஐ பெப்ரவரி 15 ஆம் திகதி Marriott Colombo இன் Courtyard இல் நடைபெற்ற ஓர் நிகழ்வில்  பெருமையுடன் வெளியிட்டது. Samsung Galaxy யின் ultimate premium phone அனுபவத்தின் புதியதோர்  சகாப்தத்தை இது குறிக்கிறது. Samsung Galaxy இன் epic camera ஆனது அதன் பாவனையாளர்களுக்கு  அவர்களின் படைப்பாற்றலை ஆராய அதாவது மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் AI உடனான  உண்மையான cinematic Nightography video க்களைப் படம்பிடிப்பது போன்ற  இன்னும்  அதிக  வாய்ப்புகளை அளிக்கிறது. Galaxyக்கான Snapdragon® 8 Gen Mobile Platform ஆனது  அற்புதமான AI ஊடாக future-ready mobile gaming அம்சம் தொடக்கம்  உலகின் அதிவேக mobile graphics மூலம் சக்திவாய்ந்த game play என மிகச் சிறப்பான அனுபவங்களை உங்களுக்கென  அள்ளி வழங்கப் போகிறது. Galaxy S23 Ultra உடன் கிடைக்கும் உட்பொருத்தப்பட்ட S Pen பற்றி அதன் பல நீண்ட காலப் பாவனையாளர்களுக்கு நன்கு தெரியும், அதுமட்டும் அல்லாது Samsung Galaxy இன் அதிக வாய்ப்புகளை வழங்கும் love offers, மற்றும் notetaking அம்சம், அதோடு பொழுதுபோக்கு என பலவற்றையும் அது அள்ளி வழங்குகிறது. அனைத்து Galaxy S23 series களிலும், புத்தாக்கம் பெற்ற அதன் நவீன தரமும், எம்மை தன்வசம் ஈர்க்க கூடிய அதன் வடிவமைபும் பிரமாதமானது. அதோடுகூட மற்றய Samsung Galaxy Smartphone    களைக் காட்டிலும் Galaxy S23 ஆனது recycle செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு அதன் கூடுதலான பாகங்கள் என்பன உற்பத்தி செய்யப்பட்டிருப்பதானது Samsung நிறுவனத்தின் பேண்தகமையும் அதன் அர்ப்பணிப்பும்  மென்மேலும் மேம்பட்டிருக்கிறது  என்பதற்கு சான்றாகும்.

“ஆக்கபூர்வமான தொழிநுட்பத்தின் மதிப்பானது அது மக்களுக்கு இன்று  எவ்வகையில் உதவுகிறது என்பதன் மூலம் மட்டும்  அல்லாது அது எவ்வகையில் சிறந்ததோர்  எதிர்காலத்திற்கென தனது பங்களிப்பைச் செய்கிறது என்பதனைக் கொண்டும் அளவிடப்படுகிறது”  என Samsung Sri Lanka வின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.SangHwa Song தெரிவித்தார்.  மேலும் அவர் கூறியதாவது  “முழு Galaxy S23 series களும் நம்பகமான மிகச் சிறந்த தரத்தினையுடைய Smartphone அனுபவங்களை  அள்ளி வழங்கப் போகிறது. பலம் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் பேண்தகமை என்பனவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் அதி உச்ச செயற்திறனை மறுவரையறை செய்யும் சிறந்த பணியில் நாங்கள் இருக்கின்றோம்”

Galaxy S23 Ultra ஆனது எந்த வகைப்  புகைப்படக் கலைஞர்களுக்கும்  படப்பிடிப்பானது  தனித்துவமானதாயும்  இலகுவானத்தையும் அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய எந்த Lighting Condition களுக்கும் தன்னை ஈடு கொடுக்கும் வடிவமைப்பைக் கொண்டுள்ளதோடு  அனைத்து விபரங்களையும் வழங்கும் வகையிலும்  அது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Nightography திறன்களில் ஏற்படக்  கூடிய  மாற்றமானது    Galaxy S தொடர் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களின்  தரத்தினையே  பல்வேறு  வித்தியாசப்பட்ட  சுற்றுப்புற  சூழ்நிலைகளிலும்  மேம்படுத்துகிறது. ஒரு இசை நிகழ்ச்சியில் மனத்திற்குப் பிடித்த பாடலை படமாக்குதலோ அல்லது  aquarium ஒன்றில் ஒரு  selfie யை  எடுப்பதோ அல்லது  இரவு உணவு வேளை ஒன்றின் போது  நண்பர்களோடு  group shot    களை எடுப்பதோ என எதுவாக இருப்பினும் அதனை எடுக்கும் ஒருவர் மிகத் தெளிவான  படங்களையும் வீடியோக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Samsung Galaxy இல், Galaxy S23 Ultra ஆனது ஒரு புதிய 200MP Adaptive Pixel sensor ஐ தன்னகத்தே கொண்டதாக அமைந்திருக்கிறது, இது அற்புதமான மறக்க முடியாத் தருணங்களை மனதை வியக்க வைக்கும் துல்லியத்துடன் படம்பிடிக்கிறது.  மேலும் இது ஒரே நேரத்தில் 5 எனும் வகையில்,    multiple level களைக் கொண்ட high-resolution  செயற்பாட்டை ஆதரிக்க இது pixel binning தொழிற்பாட்டைப் பயன்படுத்துகிறது. மேலும் selfie camera க்கள் முன்னெப்போதையும் விட இன்று நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில்  பாரிய  பங்கு  வகிக்கிறது என்பதை  நாம்  ஒருபோதும்  மறக்கக் கூடாது, Galaxy S23 series  ஆனது  சிறப்பான  front-facing  படங்கள் மற்றும் video க்களைப்  பெற்றுக்கொள்ள 30fps இலிருந்து 60fps வரையில்  இயங்கக் கூடிய வேகமான autofocus  மற்றும் எங்களின் முதல் முதலான Super HDR selfie  கேமராவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.

Galaxy S23 series இல் அதிநவீன வடிவமைப்பைத் தரக்கூடிய  புத்தாக்கம் ஆனது நிகழும்போது, அது உயரிய  செயல்திறனைக் கொடுக்கிறது அதோடுகூட பேண்தகமையும்,  அதி உச்ச மகிழ்சயான அனுபவத்தினையும் வழங்குகிறது. அதன் செயற்ப்பாடானது  மேம்படுத்தப்பட்டதன் நிமித்தம்  Galaxy S23 Ultra மூலம் அழகாக தெளிவான புகைப்படங்களை இப்போது எளிதாக எடுக்க முடியும், இதற்காக மிகவும் நன்றி. அதுமட்டுமல்லாது விறுவிறுப்பான புகைப்படங்களையும் , தனித்து விளங்கும் அழகிய selfie களையும்,  ,  இருண்ட சுற்றுச் சூழலிலும்  குறைவான ஒளியுடன்  கூடிய  சினிமாத்தர வீடியோக்களையும் Nightography யின்   உதவியோடு  இலகுவாக எடுக்க முடியும் என ” Samsung Sri Lanka வின் தயாரிப்பு முகாமைத்துவத்தின் பிரதான முகாமையாளர் திரு. Thushara Rathnaweera   தெரிவித்தார்.

சிறந்ததோர் ஆக்கத்தை உருவாக்கத் துடிக்கும் மற்றும் தனிப்பயனாக்கத்தை அனுபவிக்க விரும்பும் பாவனையாளர்களுக்கு என்றே Galaxy S23 series ஊடாக புகைப்பட அனுபவத்தையே வித்தியாசப்படுத்திக் காட்டும் சாதனத்தொகுப்பை வழங்குகிறது. The Expert RAW App 6 ஆனது  Samsung Galaxy யில் பிரத்தியேகமாக தற்போது கிடைக்கிறது. மேலும் இதில் RAW, JPEG இல் DSLR-பாணியில் படம் பிடித்துக்கொள்ள   மற்றும்  editing  ஐயும்  கூட  மேற்கொள்ள  முடிகிறது.  இனிவரும் காலத்தில்  பருமனான camera  களின் பாவனைக்கு  அவசியமே  இருக்காது. Samsung இன்  Native Camera வின்  பயன்பாட்டில் நிபுணர் RAW எனப்படும் feature  ஐ ​​Galaxy S23 இல் பதிவிறக்கம்  செய்துகொண்டு, இப்போதே பாவனையாளர்கள் Multiple exposure கள் கொண்ட photo க்  கலையை  பரீட்சித்துப்  பார்க்கலாம் அல்லது Astrophoto settings ஊடக  பால்வீதியின் காட்சிகளைத் மிகத்தெளிவாகவும் படம்  பிடிக்கலாம்.

Galaxy S23 இல் iconic Samsung Galaxy camera ஆனது  மேம்படுத்தப்பட்டதோர்   தோற்றத்தைக் கொடுக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய contour housing  ஆனது இனிமேலும் அங்கு காணப்படாது. இம் மாற்றமானது முழு Galaxy இன் series களையும் தனித்துவமாக்குவதோடு, Galaxy இன் வடிவமைப்பிற்கு ஓர் புதிய சகாப்தத்தையே இது குறிக்கிறது.

படைப்பாளிகள்  மற்றும்  விளையாட்டுத்துறையைச் சார்ந்தோர் தாம் இருக்கும் தற்போதைய  நிலைகளில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்வது தொடர்பான சாத்தியங்களையிட்டு  தொடர்ந்தும் மறுபரிசீலனை செய்து கொண்டிருப்பதற்கு எப்போதும்  தொழிநுட்பமானது  அவசியப்படுகிறது. Samsung மற்றும் Qualcomm என்பன  ஒன்றாக  இணைந்து Galaxy க்கான brand-new Snapdragon® Gen 2 Mobile Platform மூலமாக Samsung Galaxy அனுபவத்தையே   மேம்படுத்துகிறது. Samsung Galaxy smartphone களில் இற்றைவரை இல்லாத அதிக பலம்வாய்ந்த, திறமையான மற்றும் வேகமான  இயங்குதளம் Snapdragon ஆகும்.  இதேவேளையில், Galaxy S23 Ultra இல் உள்ள  5000mAh battery ஆனது,  device  இன் அளவை  அதிகரிக்காமல், Galaxy S22 Ultra வை விடவும் பெரிய கேமராவை இயக்குகிறது.

Digital realism என்பதானது எதிர்காலத்தைக்  கருத்திற்க்கொண்டு, Mobile gaming   ஆனது  பிரதான  நீரோட்டத்திற்கு  வருவதன்  மூலம் Galaxy S23 Ultra ஆனது real-time ray tracing ஐ ஆதரிக்கத்  தயாராக  உள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விதமாக  அதிக உயிரோட்டமான காட்சிகளைப் பார்க்க முடியும், ஒளியின் ஒவ்வொரு கதிர்களையும் கண்காணித்து உருவகப்படுத்தித் தருவதற்காக தொழிநுட்பத்திற்கு எமது மனமார்ந்த  நன்றி.  அத்தோடுகூட Samsung Galaxy இன் vapor chamber ஆனது தற்போது பெரிதாக்கப்பட்டுள்ளது  மேலும்  ஒவ்வொரு Galaxy S23 series model களிலும்   உங்கள்  gaming marathon ஆனது தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

Galaxy S23 series உடன், Samsung Galaxy ஆனது  சுற்றுச்சூழலில் அதன் தாக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும்,  அத்தோடு  சுற்றுச்சூழலின் தரம் மற்றும் அதன் அழகியல் சமநிலையையும் பாதுகாக்க இன்னும் அதிகத்தைச் செய்கிறது. Galaxy S23 series  தயாரிப்பு ஆனது  குறைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கத்திற்காக  UL ECOLOGO®  எனப்படும் சான்றிதழைப் பெற்றதாகும்.

மேலதிக உச்சப் பாதுகாப்பிற்காக  Knox Vault ஆனது  Galaxy S21 series  முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதனைவிடவும்  அதிகமாக   Galaxy S23 தொடரின்  OS உட்பட அதி   முக்கியமான  தகவல்களை மற்ற சாதனங்களிலிருந்து தனிமைப்படுத்துவதன்  ஊடாகப்  பெரும் பாதிப்புகளில் இருந்து    பாதுகாக்கும் ஆற்றலையும்  பெற்றிருக்கின்றது.

Galaxy S 23 Ultra ஆனது இரண்டு இயற்கையோடு ஒன்றிய Phantom Black மற்றும் Green  வர்ணங்களிலும்   மேலும் Galaxy  S23 ஆனது Phantom Black ,Green மற்றும் Cream ஆகிய வர்ணங்களிலும் தற்போது கிடைக்கின்றது.

Epic ஐப் பகிர தயாராகுங்கள், உங்கள் புதிய Galaxy S23 Series 5Gயை  முன்கூட்டியே  நீங்கள் order செய்து, Dialog இல் இருந்து 02 மாதங்களுக்கான    இலவச 300GB data bundle சலுகையை நீங்கள் அனுபவிக்க முடியும்,   அதேபோன்று 300GB data bundle  ஐ  Mobitel  இடம்  இருந்தும் நீங்கள்  03 மாதங்களுக்கு அனுபவிக்க முடியும், OneDrive இல் 06 மாதங்களுக்கு 100 GB சலுகையையும் மற்றும் 03 மாதங்களுக்கான  இலவச Spotify பிரீமியம் சந்தாவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.  உங்கள் புதிய Galaxy S23 ஐ  முன்கூட்டியே order செய்து ரூ. 128,000.00 வரையில் சேமித்துக் கொள்ளவும் முடியும்.(* நிபந்தனைகள் பொருந்தும்)

நாடு முழுவதிலும் உள்ள  அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான   John Keels Office Automation மற்றும் Softlogic Mobile Distribution  என்பவர்களிடம் இருந்தும்    கிடைக்கிறது, இதனை நீங்கள் விற்பனை இஸ்தாபனங்களுக்கு வெளியே    வைக்கப்பட்டுள்ள Samsung Logo வைப் பார்த்தும் கூட எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.  மேலும் இதனை அங்கீகரிக்கப்பட்ட பங்காண்மையாளர்களான Softlogic Retail, Singer and Singhagiri. Network Partners Dialog மற்றும் Mobitel, ளிட மிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்; மேலும்  online portal களிலும்; Samsung EStore (samsungsrilanka.lk), MySoftlogic.lk, Daraz.lk.  என்பனவற்றில் இருந்தும்  நீங்கள் கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

நாம் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குச்  சேவை செய்யக் காத்திருக்கிரோம். Samsung Galaxy Smartphone  ஒன்றை நீங்கள் கொள்வனவு  செய்ய முடிவுசெய்யும் போது நீங்கள் நிச்சயம் மன அமைதியை அனுபவிப்பீர்கள். Samsung Members App பயன்பாட்டில்  உள்ள  ஊடாடும்  கண்டறிதல் மற்றும் மேம்படுத்தல் ஆகியவை உங்கள் சாதனங்களின் செயற்திறனானது மேம்படுத்துவதை  எளிதாக்குகிறது, அதே நேரத்தில் உங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும்போது  சிக்கல்களைச்  சரிசெய்ய  எங்கள் helpline உதவுகிறது.

இலங்கையில், Samsung ஆனது தொடர்ந்து மூன்று வருடங்களாக  No.1 Smartphone Brand ஆக  ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது என Brand Finance Lanka வின்  மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கையில், Samsung இன் Customer Base ஆனது அனைத்து  வயதினர் மத்தியிலும்,  குறிப்பாக Gen Z மற்றும் Millennial  பிரிவிலும் பரவியுள்ளது.

சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய...
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා...
JAAF supports ‘Clean Sri Lanka’...
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை...
සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...
Kaushala Amarasekara wins prestigious Chartered...