தனது TV யின் ஊடக Samsung Electronics ஆனது உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அவாவுடன் சிறந்த ஒலி அமைப்பின் அனுபவத்தையே உங்களுக்கு வழங்கத் தயாராகிறது.

Share

Share

Share

Share

America வில் இருக்கக்கூடிய Samsung Research Audio Lab ஆனது சமீபத்தில் ‘Samsung Audio தொழிநுட்பத் தொழில்துறையின் உச்சத்திற்கே கொண்டு செல்வது’ என்ற அதன் நீண்ட நாள் கனவை நோக்கிப் பயணிக்கிறது எனத் தெரிவித்தது. கேட்பதற்கே மிகவும் இனிமையான TV Audio தொழிநுட்பத்தை மேம்படுத்தும் வகையில் Q-Symphony மற்றும் OTS (Object Tracking Sound) உட்பட புதுமையான தீர்வுகள் மூலம் Audio Lab ஆனது முழுத் துறையையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Samsung இன் QLED TV வரிசையில் அதன் அண்மைக்கால வெளியீடான latest Ultra Slim Soundbars ஏற்கனவே Samsung பிரியர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
Home Audio Dolby Atmos எனப்படும் Audio தொழிநுட்பமானது சேர்க்கப்பட்டுள்ளமையால் Soundbar களுக்குள் மூழ்கி எழும் அனுபவமே மனதிற்கு மிகவும் ரம்யமானது. Soundbar களும் இயல்பாகவே TV யின் வடிவமைப்புப் போக்கிற்கு ஏற்றால் போல், மென்மையும் , வழுவழுப்புமான மற்றும் நேர்த்தியான, சுருங்கள் கூறின் வீட்டின் அழகிற்கே அழகு சேர்ப்பதுமாய் அது அமைந்துமிருக்கிறது. இதன் வடிவமானது புதிய ரகத்தில் ஒடுங்கியதாக இருப்பினும், Samsung ஆனது Soundbar இன் தரத்தினை உயர்த்தும் அதன் பயணத்தினைத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
Samsung ஆனது அதன் பலதரப்பட்ட உண்மையான ஆதரவாளர்களிடம் இருந்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த வண்ணமே தொடர்ந்தும் இருக்கிறது. உற்பத்திகளின் தரமானது உறுதி செய்யப்படுவதானது மிகவும் அவசியமானதொன்று என்ற காரணத்தால் Samsung இன் ஆதரவாளர்கள் முந்தைய Model களுக்கு இடையேயான ஒப்பீடு உட்பட தயாரிப்புகள் குறித்தான தமது கருத்துகளை அவர்கள் எப்போதும் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Samsung இன் Soundbar களின் வடிவமைப்பானது தற்போதைய Trend களின் அனைத்து அம்சங்களையும் ஒரு Product இன் கீழ் ஒருங்கிணையப் பெற்றதாகும். Samsung ஆனது அதன் மெல்லிய வடிவமைப்புக் காரணமாக தனிப்பயனாக்கம் மற்றும் தேர்வுமுறை என வரும்போது அது சவாலாக அமைந்த போதிலும் Samsung இன் NEO QLED 8K போன்றன மிகத் தெளிவான திரைகளுடன் தடையின்றிய Soundbar களை உருவாக்குவதையே நோக்காகக் கொண்டுள்ளது.
சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடிய பெரும்பான்மையான Soundbar கள் மெல்லிய, ஓடுக்கமான வடிவமைப்பை உடையதாகக் காணப்படுவதோடு பொதுவாக அவற்றில்ப் பொருத்தப் பட்டிருக்கும் Subwoofer மற்றும் Soundbar என்பன பலவீனமான ஒருங்கிணைப்பைக் கொண்டதாகக் காணப்படும். இதன் நிமித்தம் குரலின் ஒலியானது கேட்கப்படும்போது வர்ண ஓளியானது அதில்த் தோன்றும். இன் நிகழ்வைத் தவிர்ப்பது மற்றும் ஒலிப் புலத்தின் மையத்தில் குரல்கள் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதும் சவால் மிக்க ஒன்றாக இருந்தது. இதற்கு Custom Sound Transducer கள் மற்றும் Subwoofer க்கு Low Crossover Frequency கொண்ட வடிவமைப்புகளும் தேவைப்பட்டன.
Samsung இன் அண்மைக்கால Soundbar வரிசையானது Wireless Dolby Atmos எனும் இணைப்புடன் வருகிறது. Wireless Smart TV-to-Soundbar இணைப்பானது, Screen மற்றும் Soundbar Speaker கள் மற்றும் தொல்லைகொடுக்கும் Cable கள் என்பவைகளே இல்லாமல் அற்புதகரமான Audio அனுபவத்தையே வழங்கும் வகையில் தற்போது அது கிடைக்கப்பெறுகிறது. இம் முறைமை மூலம் வெளியே தெரியக் கூடிய Cable களின் எண்ணிக்கைகளைக் குறைக்க முடிவதோடு கூட On-wall Mounting Setups ஆனது மிகவும் இலகுவானதாகியும் விடுகிறது.
2022 TV Modle களில், Q-Symphony ஆனது Speaker கள் மற்றும் Soundbar இன் ஆற்றலை ஒருங்கிணைக்கிறது. அத்தோடு நவீன Q-Symphony ஆனது Channel Separation தொழிநுட்பத்தினூடாக Surround Sound களை மற்றும் இசையின் மழையிலே நனையும் இனிய உணர்வையும் கூட அதிகரிக்கின்றது. மேலும் இது Soundbar, TV Speaker கள் மற்றும் TV களில் உள்ள அனைத்து Speaker களும் ஒன்று சேர்ந்து சீராக இயங்க உதவுகிறது. அது மட்டும் அல்லாது மேலே, கீழே, மற்றும் பக்க வாட்டிலே இருக்க கூடிய speaker களூடாகக் கூட மிகவும் தெளிவான மனதுக்கு ரம்யமானதோர் இசை விருந்தையே இது வழங்குகிறது.
Samsung இன் Soundbar ரக TV கள் ஆனது Samsung கினால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான John Keells Office Automation (JKOA), Softlogic, Singer and Singhagiri. என்பவர்களிடம் இருந்து கொள்வனவு செய்யமுடியும்.

සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...
Kaushala Amarasekara wins prestigious Chartered...
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
இலங்கையர்களின் புன்னகைக்கு வலுவூட்டும் DENTA வின்...