இசையால் கண்டி நகரத்தை வண்ணமயமாக்கிய Coke Kottu Beat Party

Share

Share

Share

Share

Coca-Colaவின் ‘Now Kandy’s cooking’ Campaign இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party கடந்த ஜூலை 29 ஆம் திகதி சனிக்கிழமை குண்டசாலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 25,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இளைஞர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட பிரபலமான இசைக்குழுவான, மிட்லேன் இசைக்குழுவுடன் நான்கு கலைஞர்களால், இந்த அற்புதமான மாலைபொழுது வண்ணமயமானது மற்றும் பங்குபற்றியவர்களுக்கு பல்வேறு வகையான சுவையான Kottuகளை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு கூடியிருந்த அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் Coke Kottu Battle போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Sampath Bank Partners with COYLE...
நகைச்சுவை முதல் வணிகம் வரை:   ஜெஹான்...
නවීන තාක්ෂණය, ආකර්ෂණීය නිමාව හා...
අනාගත අලෙවි වෘත්තිකයින් බවට පත්වීමට...
இலங்கையின் சுகாதார பயணத்தில் துணிச்சலான புதிய...
தென்னிலங்கையில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில்...
வட மாகாணத்தில் தமது சேவையை மேம்படுத்த,...
Industry commends Government for proactive...
தென்னிலங்கையில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில்...
வட மாகாணத்தில் தமது சேவையை மேம்படுத்த,...
Industry commends Government for proactive...
LankaPay Technnovation Awards 2025இல் மூன்று...