Share

Share

Share

Share

Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது. உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே உலகப் புகழ்பெற்ற கீபோர்ட் கலைஞர் Stephen Devassy, பின்னணிப் பாடகியும் நடிகையுமான Sivaangi, புகழ்பெற்ற பாடகி Srinisha மற்றும் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான Ma Ka Pa Anand ஆகியோர் அடங்கிய தனித்துவமான நிகழ்ச்சி நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...