Selvern භාරය වෙතින් SELVE app: ඉංග්‍රීසි භාෂා දැනුම වැඩිදියුණු කරගැනීමට නවතම ක්‍රමයක්

SELVE ජංගම යෙදුම යනු AI තාක්ෂණය භාවිතා කරමින් ඉංග්‍රීසි කථන හැකියාව වැඩිදියුණු කිරීම සඳහා නිර්මාණය කරන ලද සුවිශේෂී යෙදුමකි. විශේෂයෙන්ම ඉංග්‍රීසි භාෂාව කථා කිරීමට නොහැකි වීම වෘත්තීය දියුණුවට බාධාවක් වී ඇති පුද්ගලයන් ඉලක්ක කරගෙන මෙය හඳුන්වා දී තිබේ. මෙය නිර්මාණය කර ඇත්තේ Selvern භාරය (Selvern Trust) මඟිනි. ඉංග්‍රීසි භාෂාව කථා කිරීමට ආත්ම විශ්වාසය නොමැති වීම […]

உற்பத்தியின் தரம் மற்றும் விநியோகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பைரஹாவினால் 500 டன் கொள்ளளவு கொண்ட புதிய குளிரூட்டப்பட்ட களஞ்சிய கூடம் திறந்து வைப்பு

இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனமான பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி (Bairaha Farms PLC), தனது உற்பத்தி ஆற்றல், கையிருப்பு முகாமைத்துவம் மற்றும் அதன் விநியோகச் சங்கிலி ஊடான செயற்பாட்டு திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு மைல்கல்லாக 500 டன் கொள்ளளவு கொண்ட குளிரூட்டப்பட்ட புதிய களஞ்சிய கூடம் ஒன்றை (Cold storage facility) ஆரம்பித்துள்ளது. 2026 ஜனவரி 14ஆம் திகதி பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியால் யாகூப் அவர்களினால் […]

2025இல் வலுவான கடன் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட இருப்புநிலை அறிக்கையுடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைக்கும் HNB

HNB குழுமம் 2025 ஆம் ஆண்டில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 49.8 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது, இது அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் 45.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. வலுவான இருப்புநிலை விரிவாக்கம் மற்றும் சொத்துத் தரத்தில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றங்கள் இதற்குப் பெரும் பக்கபலமாக அமைந்தன. வங்கியின் நிதிச் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLCஇன் தலைவர் திரு. நிஹால் […]

BYDஇன் புதிய காட்சியறையும் சேவை நிலையமும் கண்டியில்

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, இந்திரா சர்வீஸ் பார்க் (Indra Service Park) உடன் இணைந்து கண்டியில் புதிய ‘3S’ (விற்பனை காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப்பாகங்கள்) வசதியை அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. மத்திய மாகாணத்தில் உள்ள BYD வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மிக இலகுவாகவும், விரிவாகவும் வழங்கும் நோக்கில் இந்த விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், BYD இன் ஆசிய பசிபிக் […]

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa-வில் கலைநயத்துடன் அரங்கேறிய காதலர் தினக் கொண்டாட்டம்

கொழும்பு, 23 பெப்ரவரி 2026: காதலின் உன்னதத்தையும், கலைநயத்தையும் பறைசாற்றும் வகையில், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் Nüwa விடுதியில் இவ்வாண்டு காதலர் தினம் மிகுந்த நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டது. மனதைக் கவரும் நுணுக்கமான கலைவண்ணத்தில் உருவான இனிப்பு வகைகள் இந்த கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தன. பளபளப்பான இதய வடிவிலான பிராலின்கள் (Pralines), புத்தம் புதிய ஸ்ட்ராபெர்ரி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘பெட்டிட் ஃபோர்ஸ்’ (Petit Fours) என ஒவ்வொன்றும் அன்பின் அடையாளமாக […]

The Selvern Trust புதிய மொழி app ஐ அறிமுகம் செய்துள்ளது

ஆங்கில மொழி தொடர்பாடலை இலகுவாக்கும் வகையில் real-time AI ஆதரவுடன் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்தும் புத்தாக்கமான app ஆக SELVE அமைந்துள்ளது. ஆங்கிலம் பேச்சுத்திறனில் போதியளவு முன்னேற்றமின்மையால் தமது தொழில்நிலைகளில் மேம்பட முடியாதவர்களுக்கு உதவும் வகையில் Selvern Trust இனால் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மொழிசார் தடைகளை தீர்ப்பதற்கு உதவும் வகையில் SELVE செயலாற்றும். 2026 மார்ச் மாதத்தில் உபயோகிப்பதற்கு இலவச பரீட்சார்த்த காலத்தை வழங்கும் SELVE, ஆங்கிலப் பேச்சுத் திறன் குறைபாட்டினால் பல்வேறு […]

Prime සමූහය නිල් මහ සටන සහ සුලෝහිත සංග්‍රාමය සඳහා නිල දේපළ වෙළඳාම් සහකරු බවට පත්වෙමින් යොවුන් පරපුරේ සංවර්ධනය උදෙසා පෙරමුණ ගනී

ශ්‍රී ලංකාවේ දේපළ වෙළඳාම් ක්ෂේත්‍රයේ වසර 30 ක උරුමයක් හිමි Prime සමූහය කවදත් සමාජයේ සහ තරුණ පරපුරේ යහපත වෙනුවෙන් කැපීපෙනෙන කාර්යභාරයක් ඉටුකරන සමාගමකි. මෙම උත්සාහයේ තවත් පියවරක් වශයෙන් එම සමූහය මෙරට ප්‍රමුඛ පෙළේ අන්තර් පාසල් වාර්ෂික ක්‍රිකට් තරග දෙකක නිල දේපළවෙළඳාම් සහකරු ලෙස කටයුතු කරයි. ඒ අනුව, කොළඹ රාජකීය විද්‍යාලය සහ ශාන්ත තෝමස් විද්‍යාලය අතර […]

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் […]

පුද්ගලික සුවසේවා නායකත්වයන්, ප්‍රතිපත්ති සම්පාදකයින්, සහ විශේෂඥයින් එකම වේදිකාවකට කැඳවූ APHNH සුවසේවා නායකත්ව සමුළුව 2026

පුද්ගලික රෝහල් හා සාත්තු සේවා සංගමය විසින් පලමු වරට පැවැත්වූ සුවසේවා නායකත්ව සමුළුව 2026 අති සාර්ථක අන්දමින් මාර්තු 9වන දින වෝටර්ස් ඒජ් පරිශ්‍රයේදී පැවැත්වින. මෙම සමුළුව සඳහා පුද්ගලික රෝහල් ක්ෂේත්‍රයේ නායකයින්, ප්‍රතිපත්ති සම්පාදකයින්, නියාමකයින්, රක්ෂණ ආයතන, ආයෝජකයින් සහ ජාත්‍යන්තර විශේෂඥයින් සහභාගී වූ අතර ශ්‍රී ලාංකීය සුවසේවා ක්ෂේත්‍රයේ ප්‍රායෝගිකව ක්‍රියාත්මක කල හැකි ප්‍රමුඛතාවන් හඳුනාගනිමින් ඒවා සාකච්ඡාවට […]

எரிசக்தி மாற்றத்திற்கான புதிய வழிகாட்டி: 2026-ஆம் ஆண்டிற்கான முக்கிய போக்குகளை வெளியிட்டது Huawei

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையானது தற்போது அதிவேக வளர்ச்சிக் கட்டத்தைக் கடந்து, ஒட்டுமொத்த மின் விநியோகக் கட்டமைப்புடன் முழுமையாக ஒன்றிணையும் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த மாற்றத்தினால், மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, செலவுத் திறன் மற்றும் பெருமளவிலான பெருமளவிலான நுண்ணறிவு ஒருங்கிணைப்பு போன்ற புதிய சவால்களை இத்துறை எதிர்கொண்டு வருகின்றது. இந்தச் சவால்களுக்குத் தீர்வாக, சூரிய சக்தி, காற்று மற்றும் எரிசக்தி சேமிப்பு (ESS) நம்பகமான மற்றும் முதன்மையான எரிசக்தி ஆதாரங்களாக மாற்றலாம் என்பது குறித்த […]