கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

கொழும்பு – இலங்கை – ஜூலை 11 முதல் 13 வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள “The Wedding Show 2025” கண்காட்சியில் Cinnamon Life பங்கேற்கவுள்ளது. “Weddings in the Sky” என்ற கருப்பொருளுடன் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்திற்கு விஜயம் செய்து இளைஞர், யுவதிகளுக்கு தங்களது கனவு திருமணத்தை விரும்பியபடி திட்டமிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கனவு திருமண தருணத்திற்கான அனைத்து தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் B அரங்கில் உள்ள B37 […]
இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15 இணக்க மதிப்பீட்டு அங்கீகாரங்களுடன் திறக்கும் SLAB

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை அங்கீகார சபை (SLAB), 15 இணக்க மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (CABs) அங்கீகாரம் அளிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் தரமான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. உலக அங்கீகார தினம் 2025 உடன் இணைந்து நடைபெற்ற SLAB இன் 20வது ஆண்டு நிறைவு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தச் சாதனை உலகளாவிய […]
2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல்திறன் குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பு 356.08 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி 5.15% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.1% அதிகரித்துள்ளது, ஆனால் இது பல முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது. […]
சமையல் கலைத் துறையில் புது வரலாறு படைத்து Chefs Guild போட்டியில் சாதனை படைத்த Cinnamon Life

சமையல் கலைஞர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Chefs Guild of Lanka Culinary Art Competition 2025 போட்டியில் 56 பதக்கங்களை வென்று இலங்கை சமையல் கலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 23 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இது இந்தப் போட்டியின் வரலாற்றில் பெறப்பட்ட அதிக பதக்கங்களின் எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் Hot Cooking பிரிவில் முதல் முறையாக “Gold with Excellence” விருதையும், […]
50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு பணம் செலுத்துகின்றன: Sophos ஆய்வில் தகவல்

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான புத்தாக்க பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos நிறுவனம் தனது ஆறாவது வருடாந்த ransomware அறிக்கையை 2025 ஜூன் 24 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. 17 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, ransomware தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள் தங்கள் தரவுகளை மீட்டெடுக்க மீட்புத் தொகையை செலுத்தியுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மீட்புத் தொகை கோரிக்கைகளுக்கு பணம் செலுத்திய இரண்டாவது உயர்ந்த […]
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்காக Neptune Recyclers உடன் கைகோர்க்கும் Coca-Cola

கொழும்பு, இலங்கை — நாட்டின் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Neptune Recyclers உடன் இணைந்து இலங்கையில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான “Give Back Life” என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதிய பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உத்தியோகபூர்வ அறிமுக விழா CCBSL தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றதுடன், மேல் மாகாண ஆளுநர் மாண்புமிகு ஹனிப் யூசூப் இதில் […]
HNB கடன் அட்டைகளின் அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு ‘Dream Singapore’ பயணம்!

இலங்கையின் முன்னணி மற்றும் புத்தாக்கமான தனியார் வாடிக்கையாளர் வங்கிகளில் ஒன்றான HNB PLC, தனது கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போட்டியின் வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையைப் பயன்படுத்திய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு விடுமுறை பரிசாக இது வழங்கப்படுகிறது. இதன் அதிர்ஷ்ட வெற்றியாளராக HNBஇன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் Dr. Anoja Rajapakse தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருவருக்கான சிங்கப்பூர் பயணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பயணச் செலவுகளுக்காக அவரது […]
கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம் BYD தனது செயல்பாட்டை கிழக்கு மாகாணத்துக்கு விரிவுபடுத்தியுள்ளது. அம்பாறை, வைத்தியாசாலை வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள BYD காட்சியறை, கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் ஏற்கனவே இயங்கிவரும் விற்பனை […]
கொழும்பில் City of Dreams Sri Lanka வின் பிரமாண்டமாகத் திறப்பு நிகழ்விற்கு இலங்கை வரும் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்

2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ள “City of Dreams Sri Lanka” திறப்பு திறப்பு நிகழ்விற்கு பொலிவுட் கிங் கஹான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கு வருகை தர உள்ளார். பொலிவுட் சினிமாவின் பல விருதுகளை வென்று மதிக்கப்படும் “கிங் கஹான்” என்று அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் வருகை, இந்த சிறப்புமிகு திறப்பு விழாவுக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பை சேர்க்கும் […]
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok இல் பகிரும் உஷானியின் சமையல் பயணம்

இலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் உணவு, வெறும் உடல் ஊட்டத்திற்கு அப்பாற்பட்டு, ஒரு பாரம்பரிய சொத்தாகவும், அன்பின் மொழியாகவும் திகழ்கிறது. இந்த ஆழமான உணவு பாரம்பரியத்தை TikTok தளத்தில் பகிர்ந்து வரும் கொடமுன உஷானி தேவ்னி, தனது அமைதியான ஆனால் உணர்வுபூர்வமான பிரசன்னத்தால் ஆயிரக்கணக்கானோரின் மனங்களை கவர்ந்துள்ளார். அழகான கைகளாலும், இனிமையான குரலாலும், இலங்கையின் சுவையான உணவுகளாலும் நிறைந்த அவரது காணொளிகள், வெறும் பிரபலமாவதற்காக ஆரம்பிக்கப்படவில்லை. மாறாக, அவரது இந்த டிஜிட்டல் பயணம் ஆழமான அன்பில் இருந்து […]