முதல் அரையாண்டில் வலுவான செயல்திறனை வழங்கும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY26) அனைத்து துறைகளிலும் ஒரு ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்கியுள்ளது. சன்ஷைன் குழுமமானது, 1HFY26 இல் 32.3 பில்லியன் ரூபா ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்தது, இது கடந்த ஆண்டை விட (YoY) 7.4% அதிகரிப்பாகும். இதற்கு முதன்மைக் காரணம், நுகர்வோர் மற்றும் விவசாய வணிகத் துறைகளின் வலுவான ஒத்துழைப்புடன், சுகாதாரத் […]
எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது

எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் சாங்கனின் Avatr> SAIC மோட்டரின் IM மோட்டார்ஸ், Geely ஒட்டோ குழுமத்தின் Xpeng & Riddara […]
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கருவிகள் மூலம், பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது TikTok

TikTok, தனது பாவனையாளர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் படைப்பு திறனுக்கான ஆதரவை மேம்படுத்தும் நவீன அம்சங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளம், படைப்பாற்றல் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணுவதற்கு நிரந்தரமாக பணியாற்றி வருகிறது. இந்த நோக்கத்திற்காக, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்கள் உள்ளிட்ட பரந்த சமூகத்தை குறிவைத்து, மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, புதிய அம்சங்கள் மற்றும் […]
2025, 16வது தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ஆன்லைன் பாதுகாப்பு மூலோபாய கூட்டாளியாக CERT உடன் இணையும் TikTok

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு 16வது முறையாக நடைபெற உள்ளது, மேலும் TikTok நிறுவனம் SL CERT உடன் ஓன்லைன் பாதுகாப்பு தொடர்பான அதன் மூலோபாய பங்காளியாக கைகோர்த்துள்ளது. இந்த உச்சி மாநாடு இந்த மாதம் (நவம்பர்) 12 ஆம் திகதி நடைபெற உள்ளது. இலங்கையில் சைபர் பாதுகாப்பு குறித்த முதன்மையான தேசிய நிகழ்வாகக் கருதப்படும் வருடாந்திர உச்சிமாநாடு, அரசு நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், தொழில் நிபுணர்கள் […]
தொழில்நுட்பம் நிறைந்த காப்புறுதி சேவைகளுடன், இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் Policybazaar

இந்தியாவின் மிகப்பெரிய காப்புறுதித் தளமான Policybazaar.com, இலங்கை, கத்தார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தனது காப்புறுதி சேவைகளைத் தொடங்கியதாக அண்மையில் அறிவித்தது. இதன் மூலம், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்புறுதி மாதிரியை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய காப்புறுதி தரகராக இது மாறுகிறது. டிஜிட்டல் மையமாகக் கொண்ட Policybazaarஇன் காப்புறுதி சேவைகள், ஒரு தசாப்தத்திற்கும் மேலான சேவை அனுபவம், தரவு பகுப்பாய்வு மற்றும் நடைமுறை அறிவின் மூலம், […]
இலங்கையின் உழைக்கும் தொழில்முனைவோருக்கான நிதியுதவி அணுகலை பலப்படுத்தும் Mahindra Ideal Finance

இலங்கை முழுவதும் உள்ள மக்கள் முச்சக்கர வண்டிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய ரக லொறிகளை வெறுமனே போக்குவரத்திற்காக மட்டும் நம்பியிருக்கவில்லை, வருமானத்திற்காகவும் நம்பியிருக்கின்றனர். அவர்கள் டெலிவரி ரைடர்கள், விநியோகஸ்தர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் ஆவர், இவர்களது அன்றாட உழைப்பு உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரித்து மேம்படுத்துகிறது. ஆயினும்கூட, நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் பங்களித்த போதிலும், ஒழுங்கமைக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவது அவர்களுக்கு சவாலாகவே உள்ளது, மேலும் அவர்கள் முறையான […]
STEM மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் இணைப்பில் சமூக ஊடகங்களின் பங்கு

சமூக ஊடகங்கள் இன்று பொழுதுபோக்கிற்கான தளமாக மட்டுமல்லாது, கல்விக்கும் அறிவு பரிமாற்றத்திற்கும் முக்கிய வாயிலாக மாறியுள்ளன. தெற்காசியாவில் இளைஞர்கள் இந்த தளங்களைப் பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் (STEM) தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர். தொலைதூர கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் கணிதம், வானியல், உயிரியல் போன்ற சிக்கலான பாடங்களை இணையத்தின் மூலம் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். இளம் பெண்களுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து நிரலாக்கம், பொறியியல் மற்றும் வடிவமைப்புக் கலை போன்ற துறைகளில் கற்றுக்கொள்ள முடிகிறது. […]
கண்கவர் கதக் நடனத்துடன் City of Dreams Sri Lanka-வின் சிக்னேச்சர் தீபாவளி க்ளிட்ஸ் நிகழ்ச்சிக்கு அழகுசேர்த்த Kathak Rockers

பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Signature Diwali Glitz விழா, ஒக்டோபர் 23ஆம் திகதி City of Dreams Sri Lanka-இல் கண்கவர் விதமாக ஆரம்பமாகியது. பாரம்பரிய கத்தக் நடனத்தின் நுட்பத்தையும், நவீன இசையின் துடிப்பையும் ஒருங்கிணைத்த பிரபல Kathak Rockers குழுவின் ஆச்சரியமூட்டும் நடன நிகழ்ச்சி, தீபாவளி வார இறுதியின் ஆரம்பத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. புதுமையான நடன வடிவமைப்புகளுக்கும், பாரம்பரிய இந்திய தாளங்களையும் நவீன இசையுடனும் திறமையாக கலந்தமைக்கும் திறனுக்கும் பெயர் பெற்ற Kathak […]
மௌனமாக மில்லியன் கணக்கில் இழப்பு: இலங்கை ஏன் உடனடியாக ஒயில் ஃபாம்தடையை நீக்க வேண்டும்

இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, 2021 முதல் 2025 வரை இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்காக 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக சம்மேளனம் மதிப்பிட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியின் மூலம் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கக்கூடிய சமையல் எண்ணெய் […]
இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல் முறை வகுப்பறைகளுக்கு அப்பால், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விரைவாக பரவுகிறது. இந்த மாற்றம் அறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வாய்ப்பையும், அதே நேரத்தில் தரமான கல்வியை உறுதிசெய்யும் பொறுப்பையும் வழங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து TikTok தளம் அண்மையில் அறிமுகப்படுத்திய STEM உள்ளடக்கப் பிரிவு திகழ்கிறது. இது அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய […]