இலங்கை வணிகங்களை அச்சுறுத்தும் Ransomware

2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை இலங்கையில் வணிகங்களுக்கான Kaspersky இணைய பாதுகாப்பு தீர்வுகளால் மொத்தம் 2,650 ransomware சம்பவங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய Cybersecurity நிறுவனத்தின் நிபுணர்கள், அமைப்புகளின் வடிவம் மற்றும் அளவைப் பொருட்படுத்தாமல், ransomware, குறிப்பாக இலக்கு வகை, பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தலாகத் தொடர்ந்து தங்கள் IT பாதுகாப்பு நிலையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். “தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இருவர் மீதும் encryptorகளால் பரவலான வெகுஜன தாக்குதல்களின் […]
வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி, ரியாஸ் மிஹுலரை தலைவராக நியமிப்பு மற்றும் சுனில் ஜி. விஜேசிங்கவிற்கு பிரியாவிடை

வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் தலைவராக ரியாஸ் மிஹுலரை நியமிப்பதாக அறிவித்தது, சுனில் ஜி. விஜேசின்ஹ, நிறுவனத்துடன் 12 வருட நீண்ட பதவிக் காலத்தை முடித்துவிட்டு பதவி விலகினார். ரியாஸ் மிஹுலர் நிதி மற்றும் பெருநிறுவனத் துறைகளில் ஒரு திறமையான நிபுணராவார், அவருடைய வாழ்க்கை முழுவதும் பல்வேறு குறிப்பிடத்தக்க சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். அவர் 2012 முதல் 2022 வரை KPMG ஸ்ரீலங்கா மற்றும் மாலத்தீவுகளின் முகாமைத்துவ பங்காளராகப் பணியாற்றினார் மற்றும் KPMG இன் மத்திய கிழக்கு […]
Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை

அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா, பீ ட்று பெருந்தோட்டத்தில் அண்மையில் நடந்துகொண்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனவும், அவரின் நடத்தையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்டத்தை புறக்கணிக்கும் வகையில் அமைந்த அமைச்சரின் இந்த வன்முறைச் செயற்பாடு பெருந்தோட்ட மக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நீதி மற்றும் சட்டத்தின் மதிப்பை குறைப்பதாகவும், இது பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை எட்டியுள்ள HNB FINANCE

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் முன்னணியில் இருக்கும் HNB FINANCE, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனமான Asian International Academy (AIA) உடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் HNB FINANCE இன் கிளை முகாமைத்துவ மட்ட அதிகாரிகளின் கடன் முகாமைத்துவம் தொடர்பான தொழில்சார் அறிவை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு திறமையான மற்றும் வசதியான சேவையை வழங்குவதற்குமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. Asian International Academy […]
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான மூன்று மகுடத்துடன் ஜொலிக்கும் ஹல்கொல்ல எஸ்டேட்

Kelani Valley Plantationsஇன் (KVPL) துணை நிறுவனமான Halgolla பெருந்தோட்ட நிறுவனம், பெருந்தோட்டத் துறையில் உள்ளுர் மற்றும் உலகளாவிய பங்குதாரர்களை ஒன்றிணைத்த செய்தியாளர் மாநாட்டில், உலகில் முதன்முதலாக மூன்று மகுடத்துடன் ஒரு வரலாற்று சாதனைப் படைத்ததை பெருமையுடன் அறிவித்தது. இலங்கையின் முன்னேறிய தொழில் துறை நிபுணர்கள், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட கௌரவமிக்க பிரமுகர்கள் கலந்து கொண்ட கிங்ஸ்பரி ஹோட்டலில் நடத்தப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் Hayleys குழுமத்தின் பிரதம […]
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சிறந்த நிதி வருவாயை கொண்டுள்ள Softlogic Capita

SoftLogic Life, SoftLogic Finance, SoftLogic Stockbrokers மற்றும் SoftLogic Asset Management (SoftLogic Invest) ஆகிய நிறுவனங்களின் நிதிச் சேவைப் பிரிவான Softlogic Capital, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது. மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், Softlogic Capital ஆனது முந்தைய நிதியாண்டை விட 13% வளர்ச்சியைப் அடைந்து, 36.7 பில்லியன் ரூபாய்களின் ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்ய முடிந்தது. பரிசீலனைக்கு உட்பட்ட […]
புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக சஞ்சய் விஜேமான்னவை நியமித்தது HNB

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, சஞ்சய் விஜேமான்னவை வங்கியின் புதிய தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக (COO) 26 ஏப்ரல் 2024 முதல் அமலுக்கு வரும் வகையில், உரிய ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு நியமித்தது. 14 வருடங்களுக்கும் மேலான பெருநிறுவன முகாமைத்துவ வெளிப்பாடு உட்பட 29 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வங்கித் துறையில் அனுபவம் வாய்ந்த விஜேமன்ன இதற்கு முன்னர் HNB இன் பிரதிப் பொது முகாமையாளர் – வாடிக்கையாளர் வங்கிக் குழுமமாக […]
பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வணிக மீட்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் HNB

HNB PLC 2024 முதல் காலாண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) 9.8 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்தது, அதே சமயம் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 6.2 பில்லியன் ரூபாவாகும். குழு மட்டத்தில், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) மற்றும் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) முறையே 11.2 பில்லியன் ரூபா மற்றும் 7.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் கணிசமான பணவியல் கொள்கை தளர்த்தலின் விளைவாக, மார்ச் […]
10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதார துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் மாதவிடாய் துவாய் வறுமையை எதிர்த்துப் போராடும் MAS இன் Femography

10,000 க்கும் மேற்பட்ட மீள்பயன்பாட்டு சுகாதாரத் துவாய்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கான அதன் அர்ப்பணிப்பை MAS இன் Femography மேலும் அதிகரித்துள்ளது. இந்த நன்கொடைகள் மாதவிடாய் சுகாதாரத் துவாய் வறுமையை ஒழிப்பதற்காகப் போராடி இந்நாட்டுப் பெண்களின் வாழ்வை வலுவடையச் செய்யும் நோக்கில் செய்யப்பட்டன. பெண்களின் விசேட தேவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமானது, பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் 2000க்கும் மேற்பட்ட […]
ஊடகவியலாளர் சந்திப்பு 2024 மே 29 கொழும்பு Institute of Chartered Financial Analyst ஏற்பாடு செய்த Capital Excellence Awards நிகழ்வு 18 ஜூன் 2024 அன்று நடைபெறும்

இலங்கை மூலதனச் சந்தையில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள Institute of Chartered Financial Analyst நிறுவனம் (CFA) ஏற்பாடு செய்துள்ள Capital Excellence Awards நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூர் மூலதனச் சந்தையின் சிறப்பை மதிப்பிடுவதற்காக 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தனித்துவமான விருது வழங்கும் நிகழ்வின் 11ஆம் கட்டம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. ‘அரச-தனியார் உறவின் பலம்’ என்ற தொனிப்பொருளில், […]