பல்வேறு பொய்யான பிரசாரங்களுக்கு மத்தியில் நவலோக மருத்துவமனை தனது நிதி ஸ்திரத்தன்மையை அதன் பங்குதாரர்கள் உட்பட இலங்கை சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறது

இலங்கையின் முன்னோடி மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சங்கிலியான New Nawaloka Medical Center (Pvt) Ltd ஐ ஹட்டன் நேஷனல் வங்கியால் பரேட் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதைத் தடைசெய்யும் இடைக்காலத் தடை உத்தரவை பெப்ரவரி 28, 2024 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், வழங்கியது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் மருத்துவமனை குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் கவனம் திரும்பியுள்ளது. மருத்துவமனை குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை […]

முன்னேற்றத்தின் பங்காளியாக 135 ஆண்டுகால பெருமை மிக்க பயணத்தை குறிக்கும் வகையில் நினைவு முத்திரையை வெளியிட்ட HNB

இலங்கையின் முதன்மையான தனியார் துறை வங்கியான HNB PLC, தனது 135வது ஆண்டை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்களின் நிதி இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில் தேசத்தின் வங்கி முறையின் மூலக்கல்லாக தனது பாரம்பரியத்தை பலப்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் கருத்து தெரிவித்த HNBயின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனாதன் அலஸ், “HNBஇன் ஆரம்ப காலத்திலிருந்தே, எங்களின் உண்மையான பலம் நமது நிதி வலிமையில் மட்டுமல்ல, நாங்கள் சேவை செய்யும் மக்களுக்கும் – வளரும் […]

அதிநவீன Caching Platformஐ செயல்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் இணைய அனுபவங்களை மேம்படுத்தும் Airtel

உள்ளடக்க விநியோக வலையமைப்பு (Content delivery network – CDN) சேவை வழங்குநரான ‘DataCamp Limited’ உடனான தொலைத்தொடர்பின் முக்கிய கூட்டாண்மையைத் தொடர்ந்து Airtel Lanka பாவனையாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சீரான மற்றும் வேகமான மொபைல் இணைய அனுபவத்தை அனுபவிக்க முடியும். இந்த கூட்டாண்மை மூலம், Airtel Lanka இப்போது DataCamp இன் CDN77 Caching Platformஐ – வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகள் உட்பட, அவர்களின் மாளிகாவத்தை மற்றும் கடவத்தை தரவு மையங்களில் – 60Gbps […]

இலங்கையில் தேயிலை துறையில் சிறந்து விளங்கிய Zesta Tea தனது இருபத்தைந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது

சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்காவின் கீழ் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமமான Zesta Tea, நாட்டின் தேனீர் பிரியர்களுக்கு முத்திரையிடப்பட்ட, உயர்தர மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய தேயிலையை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் வர்த்தக நாமம், தரம், சுவை மற்றும் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை தேயிலை தொழிலில் நிகரற்ற மேன்மை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. Zesta பிராண்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில் ஜனவரி 17, 2024 அன்று Zesta இன் […]

Samsung Electronics ஆனது தொடர்ச்சியாக 18வது வருடமாகவும் சர்வதேச தொலைக்காட்சி சந்தையில் முதல்வனாகத் திகழ்ந்து வருகின்றது.

Samsung Electronics ஆனது சர்வதேச தொலைக்காட்சி சந்தையில் அதன் தலைமை இஸ்தானத்தினை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, ஆம், இத்தொழில்துறையின் உச்சியில் 18 வருடமாகத் தனது ஆட்சியினைப் பாதுகாத்து வந்திருக்கின்றது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia இன் கூற்றுப்படி, Samsung ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தொலைக்காட்சிச் சந்தையில் 30.1% பங்கினைக் கைப்பற்றியது, இது 2006 முதல் தொழில்துறையின் தலைவராக அதன் நிலையினை உறுதிப்படுத்தியுள்ளது. Samsung நிறுவனம் ஆனது அதன் மேம்பட்ட QLED மற்றும் OLED Model களால் […]

ஹரின் டி எஸ் விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம்

Ceylon Tobacco Company PLC (CTC) பெப்ரவரி 01, 2024 புகழ்பெற்ற கூட்டாண்மைத் தலைவர் ஹரின் டி எஸ் விஜயரத்னவை அதன் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் மூலம், CTC பணிப்பாளர்கள் சபையில் தலைவர் சுரேஷ் ஷா, முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிஷா ஆபிரகாம், குஷான் டி அல்விஸ், கேரி டாரன்ட், ருமனா ரஹ்மான், ஸ்டூவர்ட் கிட், தௌஹிட் அக்பர் மற்றும் ஹரின் டி எஸ் விஜயரத்ன ஆகியோர் அடங்குவர். விஜேயரத்ன இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் […]

காதலர் தினத்தன்று, TikTok ஆனது #ValentinesDay என்ற Hashtag இன் மூலம் காதல் மற்றும் படைப்பாற்றலினை ஊக்குவிக்கின்றது.

மன்மதனின் அம்பானது குறி வைத்ததினைப் போன்று, காதலர் தினத்தினை Digital முறையில் கொண்டாடுவதில் TikTok ஆனது முன்னணியில்த் திகழ்கின்றது. இது பாவனையாளர்களினை நவநாகரீகமான மற்றும் மனமகிழ்வூட்டும் அனுபவத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றிணைக்கின்றது. அதன் பல்வேறு உள்ளடக்கங்கள் மற்றும் பாவனையாளர் நட்பு அம்சங்களுடன், TickTok ஆனது பாதுகாப்பான மற்றும் மனதிற்கு இசைவான நிகழ்நிலை சூழலினை ஊக்குவிக்கின்றது, இது படைப்பாளர்களுக்கும் தம்பதிகளுக்கும் மிகவும்உகந்ததாகும். காதல் ஜோடிகள் Dating செய்ய உகந்த இடம் எதுவெனத் தேட, காதலர்கள் பயணத்தினை மேற்கொள்ளத் திட்டமிடுவதோ […]

காப்புறுதித்துறையில் தொழில்நுட்ப பரிணாமத்தை முன்னெடுப்பதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் கைகோர்க்கும் Softlogic Life

இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, ‘Softlogic Life Tech Wizards’ என்ற மூலோபாய திட்டத்தின் கீழ் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையுடன் ஒத்துழைக்கும் முதல் காப்புறுதி நிறுவனமாக மாறியுள்ளது. இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டதுடன், இது இலங்கை இளைஞர்களுக்கு டிஜிட்டல் மாற்றத்திற்கு வலுவூட்டுவதுடன், இலங்கையின் காப்புறுதித் துறையின் தொழில்நுட்ப பரிணாமத்தை முன்னெடுப்பதற்கு திறமையான புத்தாக்கங்களை ஈர்க்க Softlogic Life க்கு […]

இலங்கை Anesthesiologists கல்லூரியின் 40வது வருடாந்திர கல்விசார் கூட்டத்திற்கு Diamond அனுசரணையாளராகும் Sunshine Medical Devices

Sunshine Healthcare Lankaவின் ஒரு பிரிவான Sunshine Medical Device, இலங்கையின் Anesthesiologists நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட, சமீபத்தில் முடிவடைந்த 40வது வருடாந்த கல்விக் காங்கிரஸின் Diamond அனுசரணையாளராக கூட்டுசேர்ந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக RCOA (UK)இன் துணைத் தலைவர் டொக்டர் ஹெல்ஜி ஜோஹன்னசன் மற்றும் கௌரவ விருந்தினராக ஐக்கிய இராச்சிய தேசிய சுகாதார சேவையின் (NHS) விமர்சன மற்றும் அறுவை சிகிச்சை பராமரிப்புக்கான தேசிய […]

இலங்கையில் முதற்தடவையாக நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் கிரிக்கட் வெற்றிக்கிண்ண தொடர்

கிரிக்கட்டில் சிகரம் தொட்டு லெஜன்ட்களாக வர்ணிக்கப்படும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை முதற்தடவையாக இலங்கையில் ஒன்றாக களம் காணச் செய்யும் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடர் மார்ச் எட்டாம் திகதி கண்டியில் உள்ள பள்ளேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த சுற்றுத்தொடருக்குரிய போட்டிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். இந்த சுற்றுத்தொடர் கடந்த ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்தது. இம்முறை வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்வதற்காக, நட்சத்திரங்களாகத் திகழ்;ந்து ஓய்வு பெற்ற கிரிக்கட் வீரர்கள் ஏழு […]