Samsung Sri Lanka ஆனது 2024 ஆம் ஆண்டில் புத்தம் புதியதோர் ஆரம்பமாக, புத்தம் புதிய Samsung தொழில்நுட்பத்தினை ஏற்றுக்கொள்ள அனைத்து மக்களையும் வரவேற்கின்றது

2023 ஆம் ஆண்டு நிறைவடையும் இத்தறுவாயில், Samsung Electronics ஆனது இல்லங்களுக்கான மின்னணு சாதனங்களின் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. அதன் தொழிற்பாடு, நயப்பாங்குப் பாணி மற்றும் பாவனையாளர் நட்பு என்பன தடையின்றி இணைக்கும் உயர் மதிப்பு தயாரிப்புகளுக்கு ஏற்றவிதமாக, Samsung ஆனது நுகர்வோரை, ஆரம்பித்திருக்கும் இப்புதிய ஆண்டில் தன்னோடு கை கோர்த்துக் கொண்டு சிறந்த பயணத்தினைத் தொடங்க அழைக்கின்றது. உலகின் முன்னணி Brand களின் மதிப்பீட்டு ஆலோசனை நிறுவனமான Brand Finance ஆனது, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் இல்லத்து […]
பிரித்தானிய இளவரசி Anne, இலங்கைக்கான அரச விஜயத்தில் முதலாவதாக MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விஜயம்

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது,இளவரசி Anne, அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமதி லோரன்ஸ் மற்றும் அரச தூதுக்குழு மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேதகு அன்ட்ரூ பேட்ரிக் ஆகியோர், கட்டுநாயக்கவில் உள்ள MAS ACTIVE தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மேம்பாட்டு மையம் MAS Nirmaanaவிற்கு விஜயம் செய்தனர். அங்கு அவருக்கு […]
Asriel Holdings உடன் கைகோர்த்து இலங்கைக்கு வரும் Brooks Running பாதணிகள்

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் தடகள பாதணி பிராண்டான Brooks Running, அதன் உள்ளூர் பங்காளியான Asriel Holdings (Pvt.) Ltd உடன் இணைந்து, அண்மையில் பிராண்டின் உத்தியோகபூர்வ அறிமுகப்படுத்தலை செய்தது. Warren Buffet’s Berkshire Hathaway Inc. இன் துணை நிறுவனமான Brooks Running என்பது செயல்திறன் மற்றும் புத்தாக்கத்துக்கு ஒத்ததாக வேகமாக வளர்ந்த ஒரு பிராண்ட் ஆகும். அமெரிக்காவில் 25% சந்தைப் பங்கையும், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 100% ஆண்டு விற்பனை வளர்ச்சியையும் […]
உலகின் முன்னணி மின்சார வாகன சந்தையில் முதலிடம் பெற்று 2023இல் விற்பனையில் சாதனைபடைக்கும் BYD BYD யின் ஆண்டு விற்பனை 3 மில்லியன் அலகுகளைத் தாண்டியது

BYD 2023-ஐ விற்பனையில் சாதனை படைத்து நிறைவு செய்துள்ளது, 3 மில்லியன் வருடாந்த விற்பனை இலக்கை தாண்டியதன் மூலமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகளாவிய புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle – NEV) விற்பனை சாதனையாளராக மாறியுள்ளது. இந்த ஆண்டு, BYD முதல் முறையாக உலகளாவிய ரீதியில் கார் விற்பனையில் முதல் 10 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சீன சந்தையில், BYD சிறந்த விற்பனைக்குரிய கார் பிராண்ட் மற்றும் உற்பத்தியாளர் என்ற தனது […]
CA TAGS 2023 விருது வழங்கள் விழாவினில், Softlogic Life ஆனது மிகச் சிறந்த ஒட்டுமொத்த 03 விருதுகளினையும் தனதாக்கிக் கொண்டது.

பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த தனிச்சிறப்பிற்கான வெள்ளி விருது உள்ளிட்ட நான்கு விருதுகளினையும் தனதாக்கிக் கொண்டது. December 14th, 2023: இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life ஆனது அதன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் பேண்தகைமை என்பனவற்றிற்கான தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதன் மூலம், 58-வது CA TAGS விருது வழங்கல் விழாவினில் பல விருதுகளினைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் சிறந்த செயல்திறனை வெளிக்காட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனமானது நான்கு முக்கிய விருதுகளினை தனதாக்கிக் கொள்வதன் […]
TAGS விருதைப் வென்றுள்ள HNB FINANCE

இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் TAGS விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், HNB FINANCE ஆனது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரிவில் வெண்கல விருதை வென்றது (20 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து பெறுதியுடைய குழுமம்). TAGS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் (CA Sri […]
நவலோக்க உயர்கல்வி நிறுவனம் (NCHS) ஸ்திரத்தன்மை, எதிர்கால சிறப்புடன் தனது பத்தாவது ஆண்டில் நுழைந்துள்ளது

இலங்கையின் உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லைப் பதித்த நவலோக்க உயர்கல்வி நிறுவனம், கல்விச் சேவைகளுக்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனது பத்தாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கிறது. 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நவலோக்க உயர்கல்வி நிறுவனம், அவுஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்வின்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் மாணவர்களின் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் தெளிவான எதிர்காலத்திற்காக உயர் கல்வியை வழங்குவதற்கான பாரிய பணியில் ஈடுபட்டுள்ளது. நவலோக்க உயர்கல்வி நிறுவகத்தின் கல்விப் பணி மற்றும் புத்தாக்கம், […]
நவலோக ஹாஸ்பிடல்ஸ் குழுமம் Daiki Lanka (Pvt) Ltd உடன் கைகோர்த்து ஜப்பானுக்கு தாதி ஊழியர்களை வழங்க உள்ளது

21 டிசம்பர் 2023 அன்று, கொழும்பு நவலோக மருத்துவமனை, Daiki Lanka (Pvt) Ltd உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டுள்ளது, இது இலங்கையின் சுகாதாரத் துறையில் திறமையான தாதியர்களுக்கான தொழில்முறை பயிற்சி மற்றும் உயர் நிபுணத்துவ தரநிலைகளை அமைக்கும் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தாதியர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் தனது முதியோர் சமூகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Daiki Group ஜப்பானில் தேவைப்படும் மருத்துவ […]
2023ஆம் ஆண்டை ‘Year on TikTok’ அறிக்கையுடன் கொண்டாடும் TikTok

TikTok அதன் ஆண்டறிக்கையான Year on TikTok 2023ஐ வெளியிட்டது, இது அதன் உலகளாவிய சமூகத்தை கொண்டாடும் வருடாந்த ஆண்டு இறுதி அறிக்கையாகும், இது 2023 ஆம் ஆண்டை இலங்கையிலும் உலகின் பிற பகுதிகளிலும் உருவாக்கிய மிகவும் மறக்கமுடியாத சம்பவங்கள், படைப்பாளிகள் மற்றும் தருணங்கள் ஆகியவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறது. இந்த ஆண்டு முழுவதும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட TikTok இன் உலகளாவிய சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நேர்மறையான தாக்கத்தை […]
கிளிநொச்சி கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்த HNB FINANCE

தங்கக் கடன் தொடர்பில் வடக்கு கிழக்கில் அதிக கேள்விக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை இல. 8 கனகபுரம் வீதி உதய நகர் கிழக்கு கிளிநொச்சியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த தங்கக் கடன் சேவை மத்திய நிலையம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாதின் […]