புதுமை மற்றும் உள்ளடக்கத்தில் வெற்றிகளை கொண்டாடுகிறது MAS Holdings மற்றும் இலங்கை தேசிய பாராலிம்பிக் குழு

16th November 2023: MAS Holdings மற்றும் இலங்கை தேசிய பராலிம்பிக் குழு (SLNPC) ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பானது, பரா தடகள வீரர்களுக்கு அவர்களின் முழு திறனையும் வழங்குவதற்கான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்புடன் கொண்ட, ஒரு ஐக்கியமான கூட்டாண்மையாக மாறியுள்ளது. நவம்பர் 16 ஆம் திகதி Hive Auditoriumஇல் நடைபெற்ற பாராட்டு விழா, தடைகளை உடைத்து விளையாட்டு உலகில் உள்ளடக்கத்தை ஆதரிக்கும் வெற்றிகரமான பயணத்தை கொண்டாடியது. அண்மையில் நடைபெற்ற Hangzhou 2022 ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று […]

பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு பயணம் – MAS பெண்கள் Go Beyond செயல்முறைத் திட்டம்

உலகளாவிய ஆடை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் MAS Holdings, Women Go Beyond (WGB) செயல்முறைத் திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட WGB, MAS இல் பணிப்புரிவோர் மற்றும் அதன் சமூகத்தில் உள்ள பெண்களை மேம்படுத்துவதற்கும்,சவால்களை எதிர்கொள்வதற்கும், வலிமையான பெண்னை உருவாக்க உதவியாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், இது உலகளவில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறை (GBV), பாலியல் மற்றும் […]

Global Innovation Challenge இற்கு நிதியுதவி பெறும் அமைப்புக்களின் விபரங்களை அறிவிக்கும் Citi Foundation

முதற்தடவையாக Global Innovation Challenge என்ற பெயரில் நடத்தப்படும் உலக புதுமைப் படைப்பு சவாலுக்காக நிதியுதவி பெறும் அமைப்புக்களின் விபரங்களை Citi Foundation அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் குறைந்த வருமானம் பெறும் சமூகங்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக பொருளாதார சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் சமுதாய ஸ்தாபனங்கள் இனங்காணப்பட்டு, அவற்றுக்கு கொடையுதவி செய்யும் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில், Citi Foundation இன் நன்கொடையாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) 50,000 அமெ. டொலர் நிதியுதவியைப் பெற்றது. இதன்மூலம், […]

கலாநிதி ஜயந்த தர்மதாச சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திடமிருந்து மதிப்புமிக்க கோவிட்-19 மீள்தன்மை விருதைப் பெறுகிறார்

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், நவலோக்க ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரும், கொழும்பில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் கெளரவத் தூதருமான கலாநிதி ஜயந்த தர்மதாசவுக்கு, COVID-19 Resilience Awardஐ அண்மையில் வழங்கியது. தர்மதாசவின் சிறந்த சேவைக்காக சர்வதேச நிறுவனம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்டமை ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய தனித்துவமான தருணமாகும். சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்தால் வழங்கப்படும், COVID-19 Resilience Award, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனிநபர்களின் அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத ஆதரவு மற்றும் சிறந்த […]

CMA Awards 2023 நிகழ்வில் சிறந்த வருடாந்த அறிக்கைக்காக முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்ட Softlogic Life

அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறலில் சிறந்த நடைமுறைகளுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்து, இலங்கையின் 2வது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, CMA Excellence in Integrated Reporting Awards 2023 நிகழ்வில் சிறந்து விளங்கியது, அதன் 2022 ஆண்டு அறிக்கையின் தொனிப்பொருளான ‘Reimagining’ ஐந்து மதிப்புமிக்க விருதுகளை வென்றது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் Softlogic Life இன் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிறப்பிற்கான விரும்பத்தக்க ஒட்டுமொத்த தங்கம் […]

இலங்கையில் #MentalHealthAwareness பயிற்சிப் பட்டறையை நடத்தும் TikTok

உலகின் முன்னணி குறும் வடிவ வீடியோ தளமான TikTok, இலங்கையில் Interactive Creator களுக்கான பட்டறையை நடத்துவதன் மூலம் தெற்காசியாவில் #MentalHealthAwarenessஐ மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இந்த நிகழ்வு, இலங்கையில் உள்ளடக்க நிலப்பரப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான இடமாக தளத்தை மாற்றும் TikTok இன் அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். Vidaclinic மற்றும் இலங்கை படைப்பாளி சமூகத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து, TikTok இன் பட்டறை, Content Creation மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றின் […]

Samsung 8K தொழில் நுட்பம் ஆனது TV யின் எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றது

கொழும்பு, 02 நவம்பர் 2023 – அகில உலக தொலைக்காட்சித் தொழில்நுட்பதில் முன்னணி நிறுவனமான Samsung Electronics ஆனது, அதன் தொழில்துறையினில் மேலும் அடுத்த எல்லைகளை எட்டுவதற்கான திடதீர்மானத்துடன் தனது நடையினை முன்னெடுக்கின்றது. புதுமையினைப் படைப்பதில் புகழ்பெற்ற வரலாறு கொண்ட மற்றும் சிறந்த காட்சித் தரத்திற்கான தனது இடைவிடாத தேடலுடன், Samsung TV ஆனது அதன் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு தொடர்ந்தும் வழியினைக் காட்டி வருகின்றது. இன்று, Samsung ஆனது இல்லங்களில் பேசப்படும் ஓர் பெயராக நிமிர்ந்து […]

HNB FINANCE PLCஇன் புத்தம் புதிய கிளை மாரவிலவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC தனது புதிய கிளையை மாரவில நகரில் திறந்துள்ளதுடன், இது நிறுவனத்தின் கிளை விஸ்தரிப்பின் மற்றொரு கட்டத்திற்குச் சென்றுள்ளது. புதிதாக திறந்து வைக்கப்பட்ட HNB FINANCEஇன் கிரிபத்கொடை கிளையானது இல. 63, கொழும்பு வீதி, மாரவிலவில் அமைந்துள்ளது மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் லீசிங், கடன்கள், நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள், வீட்டுக் கடன்கள், சேமிப்புக் கணக்குகள் போன்ற பல நிதி வசதிகள் இதன் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும். […]

இலங்கையின் MSMEக்கள் மீதான பல நெருக்கடிகளின் தாக்கம் குறித்து புத்தாக்கமான அறிக்கையை வெளியிட்ட ILO

“இலங்கையின் நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் (MSMEs) மீதான பல நெருக்கடிகளின் தாக்கம்” தொடர்பான முதன்மை அறிக்கையொன்றை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (International Labour Organization – ILO) நவம்பர் 7, 2023 அன்று வெளியிடவுள்ளது. இந்த அறிக்கை ILO மற்றும் NielsenIQ ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட விரிவான பகுப்பாய்வின் ஒரு அம்சமாகும், இதில் 10 மாவட்டங்களில் 550 க்கும் மேற்பட்ட MSMEs-களிடம் நடாத்தப்பட்ட கணக்கெடுப்புகளும் அரச பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் […]

வெளியரங்கமாகின்றது – TikTok இன் வெற்றி இழைகள்.

அனைத்து நவநாகரீக ஆர்வலர்களுக்கும், Don Kevan (@mensfashionsl) என்ற பெயரினைக் கேட்டதும் நிச்சயமாக அது அவர்களின் மனத்திற்குள் ஆனந்தத்தினை ஏற்படுத்தும். இயற்கை அழகு சூழ்ந்த நகரமான குருநாகலை எனும் ஊரினைச் சேர்ந்த TikTok இல் புகழ் பூத்தவரும், இலங்கை வாழ் ஆண்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தனது தனித்துவமான Content களின் மூலம் Fashion உலகினையே ஓர் உலுக்கு உலுக்கி விட்டுள்ளார். மனதினை ஈர்க்கும் அவரின் content இன் மூலம், பார்வையாளர்கள் மத்தியில் நவீனபாணி மற்றும் படைப்பாற்றல் […]