John Keells CG Auto இலங்கைக்கு இறக்குமதி செய்த முதல் தொகுதி BYD வாகனங்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது

புதிய ஆற்றல் வாகனங்களில் (NEV) உலகளாவிய முன்னணி நிறுவனமான BYD, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் தனது வாடிக்கையாளர்களுக்கான முதல் வாகன விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto மூலம் இறக்குமதி செய்யப்பட்ட புதிய ஆற்றல் வாகன மாதிரிகளின் முதல் தொகுதி, கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வாடிக்கையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இது நாட்டில் BYD நிறுவனத்தின் புதிய ஆற்றல் வாகன மாதிரிகளின் (NEV) படிப்படியான அறிமுகத்தின் ஆரம்பத்தைக் […]

இளைஞர்களின் விருப்பத் தேர்வு குளிர்பான வர்த்தக நாமத்துக்கான மக்களின் SLIM-Kantar விருது Coca-Cola Sri Lanka வசமானது

Coca-Cola Sri Lanka தொடர்ந்து நான்காவது ஆண்டாக SLIM-Kantar மக்கள் விருதுகள் 2025இல் ‘ஆண்டின் சிறந்த இளைஞர்களின் விருப்பத் தேர்வு குளிர்பான வர்த்தக நாமம்’ (People’s Youth Choice Beverage Brand of the Year) விருதை வென்று சாதனை படைத்துள்ளது. இது இலங்கை இளைஞர்களின் மனங்களில் Coca-Cola Sri Lanka கொண்டுள்ள தனித்துவமான இடத்தையும், நம்பகத்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது.

புத்தகங்களையும், வீடியோக்களையும் இணைக்கும் TikTok இன் BookTok புரட்சி

வாசிப்பின் மீதான காதல், காலத்தின் எல்லைகளையும் தாண்டி, தொழில்நுட்பத்தின் மாற்றங்களையும் கடந்து, எப்போதும் நிலைத்து நிற்கிறது. அன்பான புத்தகக் குழுக்கள் முதல் மின்னணு வாசகர்களின் (e-reader) டிஜிட்டல் உலகம் வரை, வாசிப்பின் வடிவங்கள் மாறினாலும், ஒரு சிறந்த கதையின் மாயாஜாலம், இன்னும் ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பு என்றும் மாறுவதில்லை. உலகெங்கிலும் உள்ள வாசகர்கள், புத்தகங்களின் மீதான பிரியத்தால் ஒன்றிணைந்து, ஒன்றாக கொண்டாடி மகிழ, பகிர்ந்து கொள்ள, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொள்ளும் ஒரு சமூகத்தை கற்பனை […]

கழிவு நிர்வகிப்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Coca-Cola Beverages Sri Lanka

Coca-Cola Beverages Sri Lanka, இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொழும்பு மாநகர பகுதியல் உள்ள கழிவு வள சேகரிப்பாளர்களின் அளப்பரிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. கொழும்பில் உள்ள ஜே.ஆர். ஜயவர்தன மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை, சமூக நலன் மற்றும் நகர்ப்புற தூய்மையில் அவர்களின் முக்கிய பங்கை கௌரவிக்க 100 கழிவு வள சேகரிப்பாளர்கள் ஒன்று கூடினர். நாட்டின் மறுசுழற்சி முயற்சிகளுக்கும், சுழற்சி பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்புகள் நிலையான […]

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Michelin Sri Lanka

சர்வதேச மகளிர் தினத்தில், Michelin Sri Lanka, தனது அமைப்பு முழுவதும் உள்ள பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தி, ஏற்பாடு செய்திருந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வில் 150 பெண் குழு உறுப்பினர்களை கௌரவித்தது. இலங்கையின் முதலாவது பார்வை திறனற்ற ஆடை வடிவமைப்பாளர் அஷ்சார்யா பீரிஸ் ஜெயக்கொடி மற்றும் நிறுவனத் தலைவர்களின் ஊக்கமளிக்கும் உரைகள், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளான “பல்வகைத்தன்மைக்கான நடவடிக்கையை விரைவுபடுத்துதல்” என்பதற்கு உயிரூட்டின. பெண்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் […]

இலங்கையில் ரமழான் உணவு கலாச்சாரத்தை TikTok மூலம் வெளிப்படுத்தும் Tea Podu

உணவுக்கு ஒரு அசாதாரண சக்தி உண்டு. அது வெறும் உடலுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமல்ல. அது நம் வரலாற்றை சொல்லும் கதையாளர். அது ஒரு பாரம்பரியம். நம்மை இணைக்கும் ஒரு பாலம். இலங்கையைப் போன்ற பல்வகை கலாச்சாரத்தில், உணவு என்பது பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் நூலாக செயல்படுகிறது. இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களை மதிப்பாய்வு செய்யும் பிரபலமான TikTok தளமான Tea Podu, குறிப்பாக ரமழான் காலத்தில், இலங்கையின் சிறப்பான உணவு கலாச்சாரத்தை ஆராய்ந்து பார்வையாளர்களின் மனதைக் […]

உலக மீள்சுழற்சி தினத்தில் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை அறிமுகப்படுத்திய Coca-Cola Beverages Sri Lanka

நிலைபேறான கழிவு நிர்வகிப்பை முன்னெடுக்கும் முன்னோடி முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுசரணையுடன், பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கான இலங்கையின் முதல் மின்சார முச்சக்கர வண்டியை (E-Tuk) அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 18 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக மீள்சுழற்சி தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபை வளாகத்தில் அதன் பணியாளர்கள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் இந்த அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு, தூய்மையான, பசுமையான எதிர்காலத்திற்கான […]

சிறந்த பாவனையாளர் அனுபவத்தை வழங்கும் நோக்கில் Galaxy AI உடன் புதிய One UI 7 ஐ வெளியிடும் Samsung

Samsung Electronics நிறுவனம் One UI 7 என்ற புதிய மென்பொருள் மேம்பாட்டை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மேம்பாடுகள் மூலம் Galaxy சாதனங்களுடன் பாவனையர்ளர்களின் அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிப்பயனாக்கம், உற்பத்தித்திறன் மற்றும் எளிமையான பயன்பாட்டை ஒருங்கிணைத்து, அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை புதிய வரையறையுடன் இந்த புதுப்பிப்பு வழங்குகிறது. One UI 7 ஆனது Galaxy AI-ஐ மையமாகக் […]

மகளிர் தினத்தை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட மைக்ரோ நிதி தொழில்முனைவோரை மேம்படுத்த HNB திட்டம்

2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, HNBஆல் நிதி அறிவுத்திறனை ஊக்குவித்தல் மற்றும் பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று அண்மையில் நடத்தப்பட்டது. தொழில்முனைவு தலைவர்கள், நிதித் துறை நிபுணர்கள் மற்றும் HNB பிரதிநிதிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட பெண் மைக்ரோ நிதி தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர். நிலையான வணிகங்களை உருவாக்குவதற்கும், அவர்களின் தொழில்முனைவு பயணத்தை வலுப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள் மற்றும் புரிதல்களை பெண்களுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். “மேம்பாடு மற்றும் நிதி அறிவுத்திறன்” என்ற […]

Cinnamon Life வழங்கும் ‘Weddings in the Sky’ திருமண கண்காட்சி

கொழும்பு, புதன்கிழமை 19 மார்ச் 2025: கொழும்பின் அழகிய நகரப் பின்னணியில், ஆடம்பர திருமணங்களை புதிய பரிணாமத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தெற்காசியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான Cinnamon Life, தனது முதலாவது ‘Weddings in the Sky’ திருமண கண்காட்சியை 2025 மார்ச் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த பிரத்யேக திறந்த நாள் நிகழ்வானது ஜோடிகளுக்கும், திருமண ஏற்பாட்டாளர்களுக்கும் Cinnamon Life இன் உலகத்தரம் வாய்ந்த இடங்கள் மற்றும் தனிப்பட்ட தேவைக்கேற்ற […]