நாட்டின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு JAAF வாழ்த்து

இலங்கையின் முன்னணி ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்துறை அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவை அன்புடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளது. நாடு தலைமைத்துவத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் போது, இலங்கையின் ஏற்றுமதி-தலைமையிலான வளர்ச்சியின் முக்கிய உந்துதலாகவும், நாட்டின் பொருளாதார போட்டித்தன்மையின் முக்கிய அங்கமாகவும் உள்ள துறையின் மகத்தான முக்கியத்துவத்தை JAAF எடுத்துக்காட்டுகிறது. இலங்கை மக்கள் வழங்கிய ஆணையில் ஜனாதிபதியாக தெரிவு […]
Bestweb.lk – 2024″ விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC ஆனது BestWeb.lk – 2024 விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதி பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றது. “BestWeb.lk” விருது வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நாட்டிலுள்ள சிறந்த இணையத்தளங்களை மதிப்பிடுவதுடன், HNB Finance இன் www.hnbfinance.lk இணையத்தளமும் இம்முறை இவ்வாறு விருதிற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. LK Domain Registry நிறுவனம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த விருது வழங்கும் நிகழ்விற்கான விருதுகளுக்காக இலங்கையில் […]
ஜனாதிபதி தேர்தலின் போது தவறான தகவல்களை தடுப்பதற்கு TikTok நடவடிக்கை

இலங்கை, செப்டம்பர் 12, 2024 – இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது தளத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க TikTok நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள இக்காலப்பகுதியில், பாதுகாப்பான, உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பயனர்களுக்கு வழங்குவதற்காக TikTok இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வலுவான உலகளாவிய திட்டத்தை வகுத்துள்ள TikTok, இந்நாட்டின் தேர்தல் தொடர்பான உள்ளடக்கங்களை கையாள்வதற்காக IFCN […]
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது வருடாந்த பொதுகூட்டத்தில் கொண்டாடும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்

கொழும்பு, இலங்கை – இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கும் வகையில், இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association -PA) தனது 170வது ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) எதிர்வவரும் சனிக்கிழமை, 2024 செப்டம்பர் 14 அன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்வில், Hayleys PLC இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹான் பண்டித்தகே, பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களும் […]
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு JAAF கோரிக்கை

ஆகஸ்ட் 2 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள குறுகிய கால வணிக வீசாக்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பிரச்சனைகளை அவசரமாறு தீர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஒன்றிணைந்த ஆடை சங்கங்களைின் மன்றம் (JAAF), கோரிக்கைவிடுத்துள்ளது. வாங்குபவர்கள், இயந்திரங்கள் வழங்குபவர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு வணிகப் பயணிகளும், வணிக வீசா வழங்கும் தகுதியான அமைப்பு இல்லாததால் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக JAAF குறிப்பிட்டுள்ளது. On Arrivalஇல் சுற்றுலா விசாக்கள் கிடைக்கின்ற போதிலும், இந்த வழிமுறையின் […]
BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது தூரிகைப்

தூரிகைப் பொருட்கள் மற்றும் Monofilaments உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான BPPL Holdings இன் துணை நிறுவனங்களான Eco Spindles மற்றும் Beira Brush ஆகியவற்றின் இணையத்தளங்கள் அண்மையில் நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் 2 முக்கிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டது. இதன்படி, Eco Spindles இணையத்தளத்துக்கு தங்க விருதும், Beira Brush இணையத்தளத்துக்கு வெள்ளி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இலங்கையில் உள்ள நிறுவனங்களின் இணையத்தளங்களை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் நோக்கில் […]
எதிர்கால ரக்பி வீரர்களின் வலிமை மற்றும் ஊட்டச்சத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் Appeton

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஊட்டச்சத்து சப்ளிமெண்ட் மற்றும் ஆரோக்கிய வர்த்தக நாமமான Appeton, எதிர்கால இலங்கை ரக்பி நட்சத்திரங்களை ஊக்குவிப்பதற்கும் வலுவூட்டுவதற்கும் பல மூலோபாய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. இளம் விளையாட்டு வீரர்களின் போஷாக்குக்கு தேவையான ஆதரவை வழங்கி, அவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தேவையான ஆற்றலை வழங்கி, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் நோக்கில் Appeton இந்த நடவடிக்கையை எடுத்துள்ளமை சிறப்பம்சமாகும். தடகள வெற்றிக்கு தடகள ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இந்த […]
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சிக்காக UKஇன் DCTS எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் ஆடைத் தொழில்துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில், தற்போது மற்றுமொரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து வளர்ந்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள UKஇன் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஒரு நாட்டின் வளர்ச்சியில் முன்னணி காரணியாக இருக்கும் நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் (SMEs) இத்திட்டத்தின் தாக்கம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். DCTS ஆனது […]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஒத்துழைப்பு உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் TikTok

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்வகிக்கும் போது உள்ளடக்கத்தை உருவாக்குவது பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வேலைத் திட்டமொன்றை TikTok மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முக்கியமான நேரத்தில் பொறுப்பான மற்றும் நம்பகமான தகவல்களைப் பயன்படுத்துமாறு TikTok வலியுறுத்துகிறது. TikTok இன் சமூகக் கோட்பாடுகளுக்கு அமைய பொய்யான மற்றும் தவறான தகவல், வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க அனுமதியுள்ளது. வாக்காளர் பதிவு, […]
TikTok ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களுக்கான செயலமர்வு

2024, செப்டம்பர், இலங்கை – இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில் TikTok அண்மையில் நடத்திய செயலமர்வு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. #GrowWithTikTok Masterclass என்று பெயரிடப்பட்ட இந்த செயலமர்விற்கு, தங்களது வணிகங்களை வளர்த்துக்கொள்வதற்கு TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ள, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் உரிமையாளர்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அத்துடன், தமது வணிகங்களின் நாமத்தை விளம்பரப்படுத்தவும், இளைஞர்களுடன் இணைந்து […]