இலங்கையின் தென்னை கைத்தொழில் துறையை சர்வதேச ரீதியில் பிரபல்யபடுத்தும் நோக்கில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அங்குரார்ப்பணம்

இலங்கையின் தென்னை தொழில்துறையில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் (The Ceylon Chamber of Coconut Industries – CCCI) அங்குரார்ப்பண நிகழ்வு தென்னை தொழில்துறையின் முக்கிய பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 2024 ஆகஸ்ட் 29ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் வெகு விமர்சையாக இடம்பெற்றது. நிலைபேரான்மை வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் உலகளாவிய சந்தையை அடைவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், தென்னை தொழிற்துறையில் பரந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் […]

சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

இது நிறுவனத்தில் பணிபுரியும் 1,700க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Environmental, Health and Safety – EHS) ஆகிய கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ள பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், அண்மையில் Sunshine Safety Forumஇல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. […]

Suwa Diviya மற்றும் McKinsey Sri Lanka ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறை செயலமர்வு…

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ச்சியாக பேணுவது என்பது, வாழ்வு முழுவதும் சிறப்பாக வாழவும் , நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்வதற்கான மூலகாரணமாக அமையும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நிறைவானதும் ,சமநிலையானதுமான வாழ்க்கையை வாழ அடிப்படையாக விளங்குகிறது, இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அந்தவகையில் நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பான Suwa Diviya , McKinsey Sri Lanka – […]

Suwa Diviya மற்றும் McKinsey Sri Lanka ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறை செயலமர்வு…

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ச்சியாக பேணுவது என்பது, வாழ்வு முழுவதும் சிறப்பாக வாழவும் , நீண்ட ஆயுளையும் பெற்றுக்கொள்வதற்கான மூலகாரணமாக அமையும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நிறைவானதும் ,சமநிலையானதுமான வாழ்க்கையை வாழ அடிப்படையாக விளங்குகிறது, இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அந்தவகையில் நாட்டில் அதிகரித்து வரும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பான Suwa Diviya , McKinsey Sri Lanka – […]

கருத்துக்களை பரப்புதல், மாற்றத்தை ஊக்குவித்தல்: இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளித்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் TikTok

ஒரே கிளிக்கில் உலகைப் பார்க்கக்கூடிய TikTok மூலம் இந்நாட்டு இளைஞர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அளப்பெரியது அது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் கல்வியைப் புகட்டுதல், அனுபவங்களைப் பகிர்தல் உள்ளிட்ட சிறந்த எதிர்காலத்துக்குத் தேவையானவற்றை அடைந்துகொள்ள தற்போதைய இளைஞர்கள் முயற்சி செய்து வருன்றனர். ‘கிளிக்குகளில் இருந்து முன்னேற்றம் வரை: நிலையான வளர்ச்சிக்கான இளைஞர்களின் டிஜிட்டல் பாதைகள்’ (From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development) என்ற கருப்பொருளில் 2024 சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடும் […]

இலங்கையின் தொழில்துறை, போட்டித்திறனை அதிகரிக்க நீர் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை

தொழில்துறை பாவனையாளர்களுக்கான நீர் கட்டணங்களை குறைக்க வேண்டும் என, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FCCISL), இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் (ECCSL), இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) உள்ளிட்ட தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கை தொழில்களில் நிலவும் நிதி சுமையைக் குறைப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் செலவுகளை […]

HNB FINANCE இன் 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

தங்கக் கடன் சேவைகளுக்காக அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, கல்கமுவ, கெக்கிராவ மற்றும் மஹியங்கனை ஆகிய கிளைகளில் தனது 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்களை அண்மையில் திறந்து வைத்தது. இதன்படி, கல்கமுவ கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 349/A, அநுராதபுரம் வீதி கல்கமுவ, கெக்கிராவ கிளையின் தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 36/A, யக்கல்ல […]

இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தில் செயல்படும் சவால்களை எடுத்துக்காட்டிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்திய இணையப் பாதுகாப்பு மாநாடு 2024

உலகளாவிய இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநரான Kaspersky, ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான தனது வருடாந்த இணையப் பாதுகாப்பு வார இறுதி அமர்வை 2024 ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தியது. இணையப் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு சவால்களை முகங்கொடுப்பது குறித்த விழிப்புணர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதில் உலகின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், முன்னணி […]

BYD காட்சியறை மற்றும் சேவை மையத்தைத் திறக்கும் John Keels CG Auto: Plug-in Hybrid BYD SEALION 6 DM – i அறிமுகம்

  • Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது • EV உட்கட்டமைப்பு மற்றும் நிலையான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை திறந்து வைத்துள்ளது. கொழும்பு 02, […]

2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்த MAS Holdings

இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும், தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமுமான MAS Holdings, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பரா அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்து கொண்டுள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பும், ஆடை அறிமுக நிகழ்வும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கொழும்பில் மிக விமர்சையாக இடம்பெற்றது. இதன்படி, இம்முறை பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இலங்கை பாரா வீர வீராங்கனைகளுக்கும் மரியாதை அணி வகுப்புக்கான ஆடையுடன், […]