2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதிச் செயல்திறனை அறிக்கையிட்ட Sunshine Holdings

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், சவாலான பொருளாதார சூழ்நிலைமைகளுக்கு மத்தியிலும் வலுவான செயல்திறனைப் பதிவு செய்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024/25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.5% அதிக வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன் சன்ஷைன் குழுமம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (1QFY25) 14.2 பில்லியன் ரூபாய் ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளது. அவர்களின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6% குறைந்து 1.4 பில்லியன் ரூபாயாக அமைந்திருந்தது. […]
SVAT ஒழிப்பை அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது JAAF

எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) முறை ஒழிக்கப்படுவதற்கான காலக்கெடு 1 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும் நிலையில், இலங்கை ஆடைத் தொழிலின் உச்ச அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), தொழில்துறையில் அதிகரித்து வரும் அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை அரசு அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. “உலகளாவிய சந்தையில் ஆடைத் துறை தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் ஏற்றுமதி அளவு குறைந்து வருவதில் தெளிவாக தெரிகிறது. இத்தகைய […]
3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE

கொழும்புக்கு வெளியில் தங்கக் கடனுக்கான அதிக தேவைக்கு தீர்வாக, பெலியத்த, குருநாகல் – மெட்ரோ மற்றும் குளியாபிட்டிய நகரங்களில் அமைந்துள்ள HNB FINANCE PLC கிளை வளாகத்தை மையமாகக் கொண்டு 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்படி, HNB FINANCE தங்கக் கடன் நிலையத்தின் பெலியத்த தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 51/1 மாத்தறை வீதி பெலியத்த, பெலியத்த நகரத்திலும், புதிய குருநாகல் – மெட்ரோ கிளை தங்கக் கடன் […]
பிரமாண்ட திரையில் அதீத துல்லியம்: Samsung’s Neo QLED 8K எவ்வாறு கண்கவர் காட்சிகளை வழங்குகிறது?

பெரிய தொலைக்காட்சித் திரையானது பொதுவாக ஒரு நல்ல விடயமாகும். காலப்போக்கில், பெரிய தொலைக்காட்சிகள் அதிகம் விரும்பப்படுகின்றதாக மாறியது மட்டுமல்லாமல், நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டன. திரைப்படத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இப்போது நமக்குப் பிடித்த கதைகளை மிகவும் யதார்த்தமான முறையில் திரையில் உயிர்ப்பிக்கின்றதால், அவை பார்வையாளர்களை அவர்கள் பார்க்கும் உள்ளடக்கத்தில் முழுமையாக மூழ்கவைக்கின்றன. Samsung’s Neo QLED 8K தொலைக்காட்சியானது மிகப் பெரிய திரையை கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அதிநவீன தொழில்நுட்பங்களின் மூலம் மிகையான உணர்வியல் பார்வை அனுபவத்தையும் […]
தேயிலையின் எதிர்காலம்: சர்வதேச தரநிர்ணய அமைப்பு(ISO) நடாத்திய விசேட கூட்டம்

சர்வதேச தரநிர்ணய அமைப்பின் (ISO) தேயிலை குறித்த தொழில்நுட்பக் குழுவின் (ISO TC 34/ SC 8) 30ஆவது பொதுக்குழு கூட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், 10 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தேசிய தரநிர்ணய அமைப்புகளைப் (NSBs) பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் கூடிய BESPA-FOOD திட்டத்தின் ஆதரவுடன் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) இவ்விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுமாத்திரமின்றி, ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் (UNIDO) […]
CIC Holdings நிறுவனத்துக்கு 2024 நிதியாண்டில் 12% வளர்ச்சி Or 2024 நிதியாண்டில் 12% வளர்ச்சியைப் பதிவு செய்த CIC Holdings

விவசாயத்தை மையமாகக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC நிறுவனம், மிதமான நிலையான Macro பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் உயர் மட்ட வருவாய் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, பயிர்த் தீர்வுகள் (Crop Solutions), விவசாய உற்பத்தி, சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறைகள் ஆகியன 2024 நிதியாண்டில் CIC நிறுவனத்தின் வளர்ச்சியில் பிரதான பங்காற்றின. அத்துடன், கடந்த ஆண்டுக்கான மொத்த குழு வருவாயில் பயிர் தீர்வுகள் வணிகம் […]
தகுதியற்ற உள்ளடக்கத்திலிருந்து உயர்ந்த பாதுகாபை வழஙகும் Kaspersky Safe Kids

Kaspersky Safe Kids ஆனது தகுதியற்ற உள்ளடக்கத்தைத் தடுப்பதில் சிறப்பான செயல்திறனுக்காக, AV-TEST மற்றும் AV-Comparatives ஆகிய சுயாதீன சோதனை நிறுவனங்களிடமிருந்து ‘Approved’ சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. Windows இயங்குதளத்தில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை வெற்றிகரமாகத் தடுப்பதில் சோதனைகள் முறையே 100% மற்றும் 98.1% நிரூபிக்கப்பட்டுள்ளன. AV-TEST இன் ஆராய்ச்சியில், 2015 முதல் சோதனைகளின் வரலாற்றில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தைத் தடுப்பதன் மூலம் தீர்வு இரண்டு முறை மட்டுமே ஆனது. AV-Comparativesஇல், 5 பங்கேற்பாளர்களில் சான்றளிக்கப்பட்ட ஒரே தீர்வாக […]
வாகன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்த UNIMO உடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்த HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, வாகனங்கள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் நிதி தீர்வுகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்குவதற்காக, United Motors இன் வாகனப் பிரிவான UNIMO உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை, வாகனங்களில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு நிறுவனங்களின் நன்மைகளுடன் இணைக்கப்பட்ட பிரத்யேக வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறப்பு நிகழ்வு, HNB வாடிக்கையாளர் வங்கிப் பிரிவின் தலைவர் காஞ்சன கருணாகம மற்றும் […]
உங்களது வங்கி விருப்பத்திற்கேற்ப ‘HNB Self-onboarding’ஐ அறிமுகப்படுத்தும் HNB

நாட்டில் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, வாடிக்கையாளர்கள் முழுமையாக Onlineஇல் ஒரு HNB கணக்கைத் ஆரம்பிக்க வசதியளிக்கும் ஒரு மாற்றத்தக்க டிஜிட்டல் வங்கி தீர்வான HNB Self-Onboarding ஐ அறிமுகப்படுத்தியது. “HNBஇன் Self-Onboarding வசதி என்பது ஒரு புரட்சிகரமான தீர்வாகும், இது எந்தவொரு வாடிக்கையாளரும் முக்கிய தயாரிப்புகளின் முழு வரம்பையும் முழுமையாக தொலைதூரத்திலிருந்தே அணுக அனுமதிக்கிறது. இது வங்கியின் டிஜிட்டல் பயணத்தில் மட்டுமல்ல, நாட்டின் […]
HNB Finance இன் “ஊக்குவிக்கும் அபிவிருத்தி நிதி கல்வியறிவு பட்டறை”இன் இரண்டாம் கட்டம் குருநாகல் மற்றும் கேகாலையில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, இந்த வருடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சித் திட்டங்களை குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களை மையமாகக் கொண்டு அண்மையில் நடத்தியது. இதனூடாக நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிதியறிவை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். HNB Finance இன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் […]