Samsung Sri Lanka நிறுவனமானது வரவிருக்கும் Galaxy S24 தொடருக்கான முன்கூட்டிய ஆர்டர்களினை இப்போதே ஏற்றுக்கொள்வதோடு, முன்கூட்டிய ஆர்டர்களுக்கான பிரத்யேக சலுகைகளையும் வழங்கக் காத்திருக்கின்றது.

இலங்கையின் கொழும்பில், ஜனவரி 21, 2024: அன்று, சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Samsung ஆனது, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S24 தொடருக்கான முன்கூட்டிய ஆர்டர்களினை அதிகாரப்பூர்வமாக சேகரிக்கும் படலத்தினை தற்போது ஆரம்பித்துள்ளது. இவற்றுள் Galaxy S24 Ultra, Galaxy S24 Plus மற்றும் Galaxy S24 என்பனவும் உள்ளடங்கும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நன்மைகளினை வழங்கும் நோக்கோடு, Galaxy S24 தொடர்களுக்கான முன்கூட்டிய சிறப்பு விலைகளினை வழங்குவதில் Samsung ஆனது பெருமகிழ்ச்சி அடைகின்றது, முன்கூட்டிய ஆர்டர்களுக்கான […]
Kaspersky தனது வணிக அடித்தளத்தை கம்போடியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் விரிவுபடுத்துகிறது

உலகளாவிய இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தனியுரிமை நிறுவனமான Kaspersky, இலங்கை, கம்போடியா மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆசிய பசிபிக்கிலுள்ள (APAC) புதிய பிரதேசங்களில் அதன் விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, பிராந்தியத்தில் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்கள் முழுவதும், குறிப்பாக நிறுவன இணையப் பாதுகாப்பு சந்தையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனத்தின் பணியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது. இணைய அச்சுறுத்தல்கள் உலகளவில் தொடர்ந்து உருவாகி, பெருகி வருவதால், Kaspersky அதன் முழுமையான இணையப் […]
இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் சந்தை ஆராய்ச்சி தளமான “StockGPT” இனை Softlogic Stockbrokers அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் நிதிசார் தொழில்துறையில் இதுவரை காலமும் காணப்பட்ட நிலையை முற்றிலும் வேறுபட்ட விதத்தில் அணுகும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, Softlogic Capital PLC இன் முழு-சேவை தரகுப் பிரிவான Softlogic Stockbrokers பிரிவின் உள்ளக தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்ட StockGPTஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. StockGPT மென்பொருள் தொழில்நுட்பமானது Microsoft Azure OpenAI ஐ சேவை உட்பட அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள், நிதி […]
Global Soundbar சந்தையில் ஒரு தசாப்தத்தின் தலைமைத்துவத்தைக் கொண்டாடும் Samsung

Samsung Electronics, 2014 முதல் 2023 வரையான தொடர்ச்சியாக பத்து ஆண்டுகளாக, Global Soundbar சந்தையில் முன்னணியில் பயணித்துள்ள தனது சாதனையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்பட்ட FutureSource Consulting இன் சமீபத்திய வருடாந்திர அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாக்கம் மற்றும் தரத்தில் Samsungஇன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் ஆதிக்கத்தை 20.3% சந்தைப் பங்கு மற்றும் 2023 இல் தொழில்துறையின் விற்பனை அளவில் ஈர்க்கக்கூடிய 18.8% பங்களிப்பைக் கொண்டுள்ளது. கடந்த […]
Bailer Machine களை ஒப்படைத்தல்

மார்ச் மாதம் நடைபெற்ற உலக மீள்சுழற்சி தினத்தன்று, Coca-Cola நிறுவனம், World Vision லங்காவுடன் இணைந்து, ASPIRE திட்டத்தின் கீழ் ஏழு மீள்சுழற்சி சேகரிப்பாளர்களை கௌரவித்து, அவர்களுக்கு Bailer Machineகளை வழங்கியது. இந்த முயற்சி, சிறுதொழில் நிறுவன மீள்சுழற்சி சேகரிப்பாளர்களை நிர்வகிப்பதில் மேலும் பங்களிப்புச் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான துறை மேற்பார்வை குழுவின் தலைவருமான கௌரவ […]
Great Place To Work” சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் HNB FINANCE PLC

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, அதன் சிறப்பை நிரூபித்து, பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களின் வரிசையில் மீண்டும் இணைந்துள்ளது. பெருநிறுவன துறையில் உகந்த பணிச்சூழலைக் கொண்ட வணிகங்களை அங்கீகரித்து, அவ் நிறுவனங்களை ஆண்டுதோறும் Great Place to Work தரப்படுத்தலின் மூலம் மதிப்பீடு செய்வதன் ஊடாக 2024 ஆம் ஆண்டிற்கான இந்த கெளரவமான அங்கீகாரத்தை HNB FINANCE நிறுவனமும் பெற்றுள்ளது. சர்வதேச அங்கீகாரத்துடன் Great Place To Workஇல், வணிக சூழல், பணியாளர் அனுபவம் […]
ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் கொள்கைகளில் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கூட்டு அமைப்பாக, இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், நிலையான அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவதையும் உறுதி செய்வதில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏற்றுமதியாளர்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஆக இருக்கும் பெரும்பாலான சரக்கு ஏற்றுமதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் […]
எதிர்கால நடவடிக்கைகளுக்காக புதிய தலைமைத்துவ அணியை Sunshine Holdings PLC நியமித்துள்ளது

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நியமித்துள்ளது. இந்த புதிய நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “எமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார […]
HNBஇன் பண்டிகைக்கால சேமிப்பு: Happy புத்தாண்டு சலுகைகள்

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் பெறுமதியான டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கான தவிர்க்க முடியாத கழிவுகள் மற்றும் ஒப்பந்தங்களின் வரிசையுடன், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. HNB இலங்கையின் முன்னணி வர்த்தக நிலையங்கள், பேஷன் கடைகள், நகைகள் மற்றும் இ-காமர்ஸ் பிராண்டுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்களுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு 30 ஏப்ரல் 2024 வரை […]
Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான Online சூழலை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், TikTok 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) அமுலாக்க அறிக்கையை வெளியிட்டது. இந்த வெளியீடானது TikTok இன் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிலையான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, மேலும் நம்பிக்கையை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் உலகளாவிய சமூகத்திற்கு பாதுகாப்பான தளத்தை உறுதி செய்கிறது. 2023 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலப்பகுதியில், TikTok […]