நவலோக ஹாஸ்பிடல்ஸ் குழுமம் Daiki Lanka (Pvt) Ltd உடன் கைகோர்த்து ஜப்பானுக்கு தாதி ஊழியர்களை வழங்க உள்ளது

21 டிசம்பர் 2023 அன்று, கொழும்பு நவலோக மருத்துவமனை, Daiki Lanka (Pvt) Ltd உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டுள்ளது, இது இலங்கையின் சுகாதாரத் துறையில் திறமையான தாதியர்களுக்கான தொழில்முறை பயிற்சி மற்றும் உயர் நிபுணத்துவ தரநிலைகளை அமைக்கும் பயணத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தாதியர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் தனது முதியோர் சமூகத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Daiki Group ஜப்பானில் தேவைப்படும் மருத்துவ […]

2023ஆம் ஆண்டை ‘Year on TikTok’ அறிக்கையுடன் கொண்டாடும் TikTok

TikTok அதன் ஆண்டறிக்கையான Year on TikTok 2023ஐ வெளியிட்டது, இது அதன் உலகளாவிய சமூகத்தை கொண்டாடும் வருடாந்த ஆண்டு இறுதி அறிக்கையாகும், இது 2023 ஆம் ஆண்டை இலங்கையிலும் உலகின் பிற பகுதிகளிலும் உருவாக்கிய மிகவும் மறக்கமுடியாத சம்பவங்கள், படைப்பாளிகள் மற்றும் தருணங்கள் ஆகியவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருகிறது. இந்த ஆண்டு முழுவதும், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட TikTok இன் உலகளாவிய சமூகம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நேர்மறையான தாக்கத்தை […]

கிளிநொச்சி கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்த HNB FINANCE

தங்கக் கடன் தொடர்பில் வடக்கு கிழக்கில் அதிக கேள்விக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை இல. 8 கனகபுரம் வீதி உதய நகர் கிழக்கு கிளிநொச்சியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த தங்கக் கடன் சேவை மத்திய நிலையம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாதின் […]

செலான் வங்கி இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஐ அறிமுகப்படுத்துகிறது செவித்திறன் குறைபாடுள்ள நபர்களை ஆதரிப்பதற்கும் சைகை மொழிக்கான அங்கீகாரத்திற்குமான மாற்றத்தை கொண்டுவருவதில் சமூக வலைத்தளங்களின் ஆற்றலை உள்ளடக்குகிறது

செலான் வங்கி, சைகை மொழிக்கான அங்கீகாரத்தை பரிந்துரைப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி அச்சமூகத்தை ஆதரிக்கும் நோக்கில் இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஐ அறிமுகப்படுத்தியது. செலான் வங்கியின் Signfluencer campaign, செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தை அங்கீகரிப்பதுடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள பயனுள்ள தகவல்தொடர்பு வழிகளை வழங்குவதன் அவசியத்தின் மீது விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்த முக்கிய சமூகத்திற்கு சிறப்பான சேவை அளிப்பதற்கு மேலதிகமாக அவர்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவந்து நிதி சம்பந்தமான நடவடிக்கைகளில் […]

நவலோக மருத்துவமனையின் வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

நவலோக மருத்துவமனை குழுமத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக அண்மையில் நிறைவடைந்தன. வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் முதற்கட்டமாக கிறிஸ்மஸ் கேக் கலவை அண்மையில் தயாரிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாத தொடக்கத்தை முன்னிட்டு வைத்தியசாலை வளாகம் முழுவதும் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நவலோக மருத்துவமனையில் வருடாந்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் கிறிஸ்மஸ் கரோல் இசைக்கச்சேரி 3 நாட்கள் இடம்பெற்றதுடன் கடைசி இசை நிகழ்ச்சி டிசம்பர் 15 ஆம் திகதி நவலோக […]

விடுமுறைக் காலத்தில் இனிமையான அனுபவங்களை அள்ளித் தரும் செலான் அட்டைகள்

அனைத்து சமூகங்களும் ஒன்றாகக் கொண்டாடி மகிழும் இந்த விடுமுறைக் காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான இன்றியமையாத அட்டையான செலான் அட்டைகள் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள பரந்துபட்ட சிறந்த வணிகர்களுடன் இணைந்து, அதன் பருவகால கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. செலான் அட்டைகள், நம்பமுடியாத சலுகைகளை வழங்குவதன் மூலம் நத்தார் மற்றும் புத்தாண்டு ஷாப்பிங்கிற்கான சிறந்த தேர்வாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பருவகால அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஆடைகள், காலணிகள், accessories, online சலுகைகள் மற்றும் கண் பராமரிப்பு […]

Research, insights add value to Circular Economy Workshop for Apparel Sector

14th December 2023: In response to the multifaceted challenges posed by resource scarcity, environmental impacts and economic concerns, Monash University in partnership with the Joint Apparel Association Forum (JAAF) initiated an insightful Workshop on the Circular Economy (CE) and its profound implications for the apparel industry. The workshop, held recently, served as a catalyst for […]

இலங்கை ஆடை உற்பத்தி துறையின் பல்வேறு நிலைகளை மேம்படுத்த அரசாங்கக் கொள்கையும் ஆதரவும் அவசியம்

முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இலங்கையின் ஜவுளித் தேவையில் 50% – 60% இறக்குமதி செய்யப்படுவதாக ஜவுளி மற்றும் ஆடைத் துணை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (FAAMA) தலைவர் சஹான் ராஜபக்ஷ தெரிவித்தார். இறக்குமதியின் மீதான இந்த சார்பு, தொழில்துறையின் முன்னணி நேரத்தை நீடிக்கிறது மற்றும் வேகத்தை மேம்படுத்துவதற்கும் சுறுசுறுப்பான மாதிரிகளைக் கையாளுவதற்குமான திறனைப் பாதிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இறக்குமதிகளில் 40% பருத்தியைக் கொண்டுள்ளது, 70% செயற்கைப் நூல்களால் ஆனது. இலங்கையின் ஜவுளி மற்றும் […]

Daraz Payment Partner Performance Awards ‘23 இல் HNB சிறந்த பிரச்சார பங்காளராக அங்கீகரிக்கப்பட்டது

இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-Commerce தளமான Daraz ஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது. வருடாந்தர Daraz Payment Partner Performance Awards 2023 நிகழ்வில் சிறந்த கார்ட் அடிப்படையிலான பிரச்சார பங்காளருக்கான விருது வங்கிக்கு வழங்கப்பட்டது. “தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் துரிதமாக இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தின் மாறும் நிலப்பரப்பில், எங்களின் […]

ஐந்து விருதுகளுடன் SLIM National Sales Awards 2023 நிகழ்வில் பிரகாசித்த HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2023 ஆம் ஆண்டுக்கான கௌரவமான SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் மீண்டும் வெற்றியீட்டியுள்ளதுடன், அதன் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மொத்தம் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளனர். ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்ற HNB ஊழியர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடியது. HNB கிண்ணியா கிளையைச் சேர்ந்த அகீல் அஹமட் வங்கித் துறையில் தனித்து நின்று, […]