Daraz Payment Partner Performance Awards ‘23 இல் HNB சிறந்த பிரச்சார பங்காளராக அங்கீகரிக்கப்பட்டது

இலங்கையின் மிகவும் பல்துறை கொடுப்பனவு பங்காளியாக அதன் நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தெற்காசியாவின் மிகப்பெரிய e-Commerce தளமான Daraz ஆல், டிஜிட்டல் கட்டண தீர்வுகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது. வருடாந்தர Daraz Payment Partner Performance Awards 2023 நிகழ்வில் சிறந்த கார்ட் அடிப்படையிலான பிரச்சார பங்காளருக்கான விருது வங்கிக்கு வழங்கப்பட்டது. “தொற்றுநோய் பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் துரிதமாக இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தின் மாறும் நிலப்பரப்பில், எங்களின் […]

ஐந்து விருதுகளுடன் SLIM National Sales Awards 2023 நிகழ்வில் பிரகாசித்த HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2023 ஆம் ஆண்டுக்கான கௌரவமான SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் மீண்டும் வெற்றியீட்டியுள்ளதுடன், அதன் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மொத்தம் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளனர். ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வு, பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்ற HNB ஊழியர்களின் சிறப்பான சாதனைகளை கொண்டாடியது. HNB கிண்ணியா கிளையைச் சேர்ந்த அகீல் அஹமட் வங்கித் துறையில் தனித்து நின்று, […]

#Happyisnow மூலம் இந்த பண்டிகைக் காலத்தில் தமது கார்ட் உரிமையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, இந்த பண்டிகைக் காலத்தில், #Happyisnow மூலம் பல தனித்துவமான சலுகைகளை வழங்கி, அதன் கார்ட் உரிமையாளர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. HNB தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கு 12 நவம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2023 வரை சலுகைகளை வழங்குவதற்காக இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் விற்பனை நிலையங்கள், நகைகள் மற்றும் e-Commerce பிராண்டுகள் மற்றும் பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள் மற்றும் பாடசாலை […]

SVAT ஐ ரத்துச் செய்வதற்கான சவால்களுக்கு மத்தியில் பணமில்லா மாற்று முறையின் அவசியத்தை SLAEA தலைவர் வலியுறுத்து

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (SLAEA) தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்திக்க லியனஹேவகே, எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) ரத்துச் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவினால் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சவாலை வலியுறுத்தியுள்ளார். ஆடைத் தொழிலில் நிதி பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதற்கான பாதுகாப்பான மற்றும் நவீன முறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, பணமில்லா மாற்று முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். SLAEA இன் 41வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் லியனஹேவகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் 2024ஆம் […]

நிறத்தின் பாரம்பரியம்: இலங்கையின் எல்லையற்ற இயற்கை சாயமிடும் பாரம்பரியம்

இலங்கையின் ஜவுளித் துறையில், இயற்கை சாயமிடுவதில் நீண்டகால வேரூன்றிய பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக பரவி, நாட்டின் வளமான ஜவுளி பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டின் அபரிமிதமான பல்லுயிர் பலவகையான தாவரவியல் வளங்களை வழங்கியுள்ளது, இது ஆடைத் தொழிலுக்கு அத்தியாவசியமான இயற்கை நிறமிகளை வழங்குகிறது. மஞ்சள், இண்டிகோ மற்றும் Madder root ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தெளிவான நிழல்கள் முதல் catechuவிலிருந்து பெறப்பட்ட மஞ்சள் வரை, இயற்கை சாயங்களில் இலங்கையின் பாரம்பரியம் அதன் ஜவுளி ஏற்றுமதியில் ஒரு முக்கிய அங்கமாக […]

300க்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் சுவ திவிய நிறுவனத்தின் முதலாவது பொது நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது

நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suva Diviya நிறுவனம், இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தினால் “Unmask Diabetes” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒரு சிறப்பு பொது நிகழ்ச்சியை நடத்தியது, இதில் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். இலங்கையில் நீரிழிவு நோய் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது, அத்துடன் 30% […]

சைபர் தாக்குதல்களில் சுமார் 75% சுகாதார நிறுவனங்களின் தரவு வெற்றிகரமாக குறியாக்கப்பட்டது: Sophos

இணையப் பாதுகாப்பை ஒரு சேவையாகப் புதுப்பித்து வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இன்று தனது துறை ஆய்வு அறிக்கையான “The State of Ransomware in Healthcare 2023”ஐப் பகிர்ந்துள்ளது, அந்த நிறுவனங்களில், சைபர் குற்றவாளிகள் சுமார் 75% ransomware தாக்குதலின் தரவுகளை encrypt (குறியாக்கம்) செய்திருக்கிறார்கள். இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிக உயர்ந்த குறியாக்க விகிதமாகும் மற்றும் கடந்த ஆண்டு தங்கள் தரவு encrypt செய்யப்பட்டதாக அறிக்கை செய்த 61% சுகாதார நிறுவனங்களில் […]

புத்தாக்கம் செய்யப்பட்ட SpaceMax™ Side-by-side குளிர்சாதனப் பெட்டிகளை Digital Inverter கள் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்துவதில் Samsung ஆனது பெருமிதம் கொள்கின்றது

Side-by-Side குளிர்சாதன பெட்டிகள் துறையினில் மேலோங்கி நிற்கும் Samsung நிறுவனமானது, தனது அதிநவீன SpaceMax™ Side-by-Side குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றது. இரண்டு மற்றும் மூன்று கதவுகள் கொண்ட வடிவங்களில் கிடைக்கப்பெறும் இப்புத்தாக்க வரிசையில், அதன் பாவனையாளர்கள் தமது உணவு வகைகளினை நிர்வகிப்பதிலும் மற்றும் பாதுகாப்பதிலும் தற்போது இருந்து வரும் முறைகளினை மாற்றி அமைப்பதனையே நோக்காகக் கொண்டு அதிநவீன அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையினில் மூன்று கதவு வடிவமைப்பின் ஒரே உற்பத்தியாளர் என்று கூறினால் […]

இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கத்தின் வருடாந்த விளையாட்டு விழா இந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய இலங்கை ஃபைனான்ஸ் ஹவுஸ் சங்கம் (The Finance Houses Association of Sri Lanka -FHAS), வருடாந்த விளையாட்டு விழா 11வது முறையாக கொழும்பு-7 புளூம்ஃபீல்ட் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது, மற்றும் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட 28 நிதி நிறுவனங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டன. 2019க்குப் பிறகு ஏற்பட்ட கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் […]

தனது 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை உருவாக்கும் BYD

சீனாவின் ஷென்ஜெனில் நவம்பர் 24ஆம் திகதி அன்று, உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனங்கள் மற்றும் மின்சார பெட்டரிகள் தயாரிப்பாளரான BYD, அதன் 6 மில்லியனாவது புதிய ஆற்றல் வாகனத்தை Zhengzhou தொழிற்சாலையில் உற்பத்தி செய்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. அத்தகைய மைல்கல்லை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்தியுள்ள இந்த சாதனை, மின்சார வாகனத் துறையில் முன்னோடியாக முன்னேறுவதற்கு BYD இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வெறும் மூன்று […]