சவாலான காலங்களில் விற்பனை நடவடிக்யை மேம்படுத்த ‘Project Delta’வை அறிமுகம் செய்யும் Sunshine Consumer

Sunshine Consumer Lanka (SCL), சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நுகர்வோர் பிரிவான இலங்கையின் பல்வகைப்பட்ட நிறுவனங்களின் குழுவானது, சவாலான பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேறுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக ‘Project Delta’ என்ற புதிய புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதும், மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி […]

Coca-Cola அறக்கட்டளையானது தனது பணியினை மட்டக்களப்பினில் இருகக்கூடிய நீர்த்தேக்கங்களில், அதன் தட்டுப்பாட்டினை நீக்குவதாகும்.

Coca-Cola அறக்கட்டளையானது, தனது நடைமுறைப் படுத்தும் உதவியாளனான We Effectஇற்கு நன்கொடையினை வழங்கீடு செய்வதன் மூலம், இலங்கையில் நிலையான நீர் முகாமைத்துவத்திற்கான அதன் அர்ப்பணிப்பினை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மூன்று முக்கிய நீர்த்தேக்கங்களை வெற்றிகரமாகப் புனரமைத்தல் தொடர்பான தனது சமீபத்திய திட்டத்தினை வெளியிட்டது. திக்கனை குளம், மாணிக்கம் குளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய மூன்று புனரமைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களின் திறப்பு விழாவானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அன்று நடைபெற்றது, மேலும் உள்ளூர் […]

MVTMஐ அறிமுகப்படுத்துகிறது MAS Matrix; பொறியியல் நெசவின் திறனை மறுவரையறை செய்யும் Athleisure Wear தொகுப்பு

MAS Holdings நிறுவனத்தின் கீழ் இயங்கும் பன்முகப்படுத்தப்பட்ட ஆடை தயாரிப்பு நிறுவனமான MAS Matrix, அதன் சமீபத்திய தயாரிப்பு தளமான ‘MVTM’ ஐ அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. flat-knit தயாரிப்புகளுக்கான ஒரு மாற்றத்தில், MVTM எல்லையின் தொழில்நுட்ப மற்றும் தயாரிப்புத் திறன், விளையாட்டு ஆடைகளில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராக உள்ளது. நவீன, வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தத் தொகுப்பானது, அதிக செயல்பாடு கொண்ட, பல்துறை மற்றும் நாகரீகமான வடிவமைப்புகளை வழங்குகிறது. MVTM என்பது இயக்கம் (Movement) […]

JICA இலங்கையின் நிலையான சமூக பொருளாதார அபிவிருத்திக்காக HNB உடன் கைகோர்க்கிறது

இலங்கையின் நிலையான சமூக-பொருளாதார அபிவிருத்திக்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB உடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், JICA, ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவித் திட்டம் (ODA) செயல்படுத்தும் முகவர், HNB இன் பரந்த அளவிலான நிபுணத்துவம் மற்றும் அதன் விரிவான கிளை மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பைப் பயன்படுத்தி, அதன் விரிவான அனுபவத்தை நீண்ட கால மேம்பாட்டு பங்காளியாக மேம்படுத்துகிறது. நிதிப் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலையான […]

கனவு வீட்டை அமைப்பதற்கான வீட்டுக் கடன்களை வழங்க HNB மற்றும் Homelands Skyline கூட்டாண்மையைப் புதுப்பிக்கின்றன

நகர்ப்புற வாழ்க்கைக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, எதிர்கால கனவு வீட்டு உரிமையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் மற்றும் முன்னுரிமை விலைகளை வழங்க, சொத்து மேம்பாட்டாளர் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான Homelands Skyline உடனான தனது நீண்டகால கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மேம்பாட்டு நடவடிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இது 2024 இறுதி வரை அதன் விரிவான அடுக்குமாடி கட்டட கோப்புரை முழுவதும் பொருந்தும். […]

HNB FINANCE PLC மற்றும் Auto Miraj ஒத்துழைப்பின் மூலம் HNB FINANCE லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, வாகன சேவைத் துறையில் முன்னணி நிறுவனமான Auto Miraj உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதுடன், HNB FINANCE தனது லீசிங் வாடிக்கையாளர்களுக்கு பல தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஒக்டோபர் 4ஆம் திகதி இரு தரப்பினரும் நாவலையிலுள்ள HNB FINANCE தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திட்டனர். HNB FINANCEஇன் முகாமைத்துவ பணிப்பாளர் சமிந்த பிரபாத், Auto Miraj நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரமித் […]

HNB Singithi Giftober சேமிப்பு மாதம் உற்சாகமான புதிய சலுகைகளுடன் ஆரம்பமாகிறது

இலங்கையில் மிகவும் வாடிக்கையாளர் நட்பு வங்கியான HNB PLC, சிறுவர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பிரச்சார மேம்பாட்டு நடவடிக்கையான Singithi Giftober-ஐ மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சிறுவர் கணக்கு வைத்திருப்பவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு பரிசுகளுடன், 47 நாட்கள் நடைபெறும் வருடாந்த பிரச்சாரம் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெறும். வழக்கப்படி, HNBஇன் 33 வாடிக்கையாளர் நிலையங்களில் 3,000க்கும் அதிகமான சிறுவர் […]

இந்தியாவுக்கான Roaming வசதியை அறிமுகம் செய்யும் Airtel Sri Lanka

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா, இலங்கைக்கு நெருக்கமான அண்டை நாடான இந்தியாவிற்கு பயணம் செய்யும் உள்ளூர் எயார்டெல் பாவனையாளர்களுக்கு அதிகமான மதிப்பு மற்றும் சேமிப்புகளை வழங்குவதற்காக எயார்டெல்லின் புதிய இந்தியாவுக்கான Roaming Packகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், எமது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் கட்டுப்பாடற்ற இணைப்பு அனுபவத்தை பெற்றுக் கொள்வதை உறுதிசெய்ய சிறந்த மதிப்பை வழங்குவதில் எயார்டெல் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்யும் எமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் […]

HNBஇன் இஸ்லாமிய வங்கியின் முன்னேற்றம் தொடர்கிறது: 2023 SLIBFI விருது வழங்கும் நிகழ்வில் ஐந்து விருதுகளை வென்றது

இஸ்லாமிய வங்கியியல் தீர்வுகளில் தேசத்தின் தலைமைப் பதவியை நிலைநிறுத்திக் கொண்டு, இலங்கையின் மிகவும் புத்தாக்கமான தனியார் துறை வங்கியான HNB PLC இன் Al Najaah பிரிவு, இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித்துறை விருதுகள் (SLIBFI) 2023 இல் தனது வெற்றிப் பயணத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. “ஆரம்பத்திலிருந்தே, HNB அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் முன்னேற்றத்தில் பங்குதாரராக சேவையாற்றி வருகிறது. முழுவதுமாக, அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதற்காக, எங்கள் தயாரிப்பு மற்றும் சேவை […]

MAS Holdings தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் புகழ்பெற்ற Clarivate South Asia கண்டுபிடிப்பு விருதை வென்றுள்ளது

MAS ஹோல்டிங்க்ஸின் ஆடைத் துறை மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்பை உறுதிப்படுத்துகிறது ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdings, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மதிப்புமிக்க Clarivate South Asia Innovation விருதை பெற்றுள்ளது. புத்தாக்கங்களில் தொடர்ந்து சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் புகழ்பெற்ற உலக அறிவாற்றல் நிறுவனமான Clarivate, இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற மதிப்பிற்குரிய Innovation Forumஆல் இந்த விருது வழங்கப்பட்டது. South Asia Innovation Awardsக்கான தேர்வு செயல்முறை Clarivateஇன் […]